
Sign up to save your podcasts
Or


ஒரு பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டுமா?
--- தெளிவுபடுத்தும் விளக்கவுரை :
மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
ஆடம்பரத் திருமணமும்! அரங்கேறும் அனாச்சாரமும்!!
--- மிக அருமையான சிறப்புரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
பார்வையற்ற நபித்தோழர் வரும்போது நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியை வீட்டிற்குள் போக சொன்னதாக வரும் செய்தி உண்மையா?
--- தெளிவுரை : மவ்லவி A.சபீர் அலி MISC
பெண்கள் குலா கொடுக்கும் போது அதற்கான காரணத்தைக் கண்டிப்பாக கூற வேண்டுமா?
--- விளக்கவுரை : மவ்லவி A.ஹமீதுர்ரஹ்மான் MISC
பெண்கள் காவி நிற ஆடையை அணியலாமா?
--- தெளிவுரை : மவ்லவி A.ஹமீதுர்ரஹ்மான் MISC
கற்றவற்றையும் கற்பித்தவற்றையும் செயல்படுத்துவோம்!!
--- மாண்புமிக்க மார்க்க உரை : மவ்லவி K.தாவூத் கைஸர் MISC
தடுமாறும் உள்ளம்!!!
--- உறுதியூட்டும் உத்வேக உரை :
மவ்லவி அபூபக்கர் சித்திக் ஸஆதி
பித்அத் ஒரு வழிகேடு!!
--- வித்தியாசமான கோணத்தில் வியக்கவைக்கும் விசித்திர விளக்கவுரை :
மவ்லவி K.S.அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி
கற்க கசடற...
--- சிறப்புரை : மவ்லவி M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி
கடன் இருக்கும் நிலையில் ஸகாத் கடமையா?
--- விளக்கவுரை : மவ்லவி M.S.சுலைமான் ஃபிர்தவ்ஸி
From the publisher's feed