
Sign up to save your podcasts
Or


வீட்டின் உரிமையாளர் குடியிருப்போரிடம் கடுமை காட்டுவதும் உறவினர்கள் வரக்கூடாது என்ற நிபந்தனகள் போடுவதும் சரியா..?
--- பதிலுரை : மவ்லவி ஹமீதுர்ரஹ்மான் MISC
விழித்திடு இளைஞனே..!!
--- சிறப்புரை : மவ்லவி K.தாவூத் கைசர் MISC
கப்ரில் வேதனையை குறைக்க செடியை நடலாமா..?
--- பதிலுரை : மவ்லவி R.அப்துல் கரீம் MISC
நபிகளார் ஒட்டகத்தில் அமர்ந்திருக்கும் போது வஹி அருளப்பட்டால் அவர்களின் எடை தாங்காமல் ஒட்டகம் அமர்ந்துவிடும் என்று வரும் செய்தி சரியானதா..?
--- பதிலுரை : மவ்லவி நாகூர் ரிஸ்வான் MISC
உறவைப் பேண சொல்லும் உன்னத மார்க்கம்..!!
--- சிறப்புரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
கம்பெனிகளில் வேலை பார்க்கும் போது வெஸ்டர்ன் வகை கழிப்பறையில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கிற சூழல் ஏற்படுகிறதே சரியா..?
---பதிலுரை : மவ்லவி M.A.அப்துர்ரஹ்மான் MISC
அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்ளின் சாதனை சரித்திரம்..!!
--- சிறப்புரை : மவ்லவி நெல்லை மைதீன் MISC
பைபிள் எதிரியை மன்னித்து,திருக்குர்ஆன் எதிரிகளை கொல்ல சொல்கிறதா..?
--- பதிலுரை : மவ்லவி ஹமீதுர்ரஹ்மான் MISC
நல்லவர்களை நண்பர்களாக்குவோம்..!!
--- சிறப்புரை : மவ்லவி K.M.அப்துந் நாசர் MISC
இந்து மதத்தில் இருந்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றலாமா..?
--- தெளிவுரை : மவ்லவி S.A.முஹம்மது ஒலி MISC
From the publisher's feed