Quran Circle Tamil

திருக்குர்ஆனின் பிற்கால சேர்க்கைகள் - பகுதி 1


Listen Later

திருக்குர்ஆனை 30 ஜுஸ்வுகளாக, 7 மன்ஜில்களாக, 558 ருகூவுகளாக பிரித்ததற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. 

ஸஜ்தா செய்யவேண்டிய ஆயத்துகள் உண்மையில் எத்தனை?

...more
View all episodesView all episodes
Download on the App Store

Quran Circle TamilBy Mansur