28.01.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு
"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,
"தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு.
"சிறையில் பூத்த காதல்"
எனும் தலைப்பில்,
பழங்குடியினர் நலச் செயற்பாட்டாளர்
சமூகப் போராளி
நாடகக் கலைஞர்
தோழர் அன்புராஜ் அவர்கள்
அவர்கள் ஆற்றிய உரை.
வாருங்கள், தோழர்களே!
கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!
Mentioned in this episode:
Kural
Kural