Sign up to save your podcasts
Or
இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் த.வெ.க.
விஜயின் பேச்சும், அவரிடம் எதிர்பார்ப்புகளும். இன்னொரு பக்கம், 'குறையும் எம்.பி தொகுதிகள். இது பா.ஜ.க-வின் கேம். இதற்கெதிராக, அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் மு.க ஸ்டாலின்.
'மார்ச் 5' கெடு வைத்துள்ளார் ஆனால் 'தொகுதிகள் குறையாது' என இதை மறுக்கிறார் அமித் ஷா. ஸ்டாலின் இந்த அஸ்திரத்தை வீசுவதற்கு பின்னால், தமிழ்நாட்டில் அவர் ஆட்சிக்கு சில நெருக்கடிகள், குடைச்சல்கள் உள்ளன என்கிறார்கள் எதிர்க்கட்சிகள். என்ன நடக்கிறது?