Sign up to save your podcasts
Or
முதல்நாளே அனல் வீசிய நாடாளுமன்ற கூட்டத் தொடர். 'தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தரவில்லை' என தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி. இதற்கு பதில் சொல்லும்போது, 'தமிழ்நாடு அரசு மற்றும் திமுக எம்.பி-கள் நாகரீகமற்றவர்கள்' என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இது கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. 'நாவடக்கம் தேவை' என ஸ்டாலின் கண்டனம். தமிழ்நாடு முழுக்க, பாஜக அமைச்சருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன.
அதே நேரம், 'திமுக எம்பிக்களுக்கு' ஆறு முக்கிய அசைன்மென்ட் கொடுத்துள்ளார் ஸ்டாலின். இது அகில இந்தியளவில் பாஜகவை அசைத்துப் பார்க்கும் என்கிறார்கள் திமுகவினர். பாஜகவுக்கு தலைவலி தருமா இல்லை நீர்த்துப் போகுமா? ஸ்டாலினின் மூவ்.