கர்ணன் படத்தில் கூறப்பட்டிருக்கும் சிறுதெய்வ, கன்னிமார் வழிபாடுகளும் சிறுவயதில நான் கேள்விப்பட்ட சிறுதெய்வங்களான சீலைக்காரி கோப்பம்மாள் மற்றும் முத்தாலம்மன் கதைகளின் உளறல்கள்.
"கொசுக்கள் பிறக்கின்றன, இறக்கின்றன
ஈக்கள் பிறக்கின்றன, இறக்கின்றன
பறவைகள் பிறக்கின்றன, இறக்கின்றன
மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் அதே போல
பழங்காலம் முதல் இன்றுவரை சாமிகளும் பிறக்கின்றனர் இறக்கின்றனர். "
- சாமிகளின் பிறப்பும் இறப்பும் புத்தகத்திலிருந்து...
Share your thoughts @ Instagram Ularalgal_Tamil Podcast