Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
சர்வதேச அளவில், தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்டு, விவாதத்துக்கு உள்ளாகும் பல்வேறு தலைப்புகள் தொடர்பாக,புதிய கோணத்தில் வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்.... more
FAQs about உலகின் கதை:How many episodes does உலகின் கதை have?The podcast currently has 30 episodes available.
January 10, 2026நைஜீரியாவில் தொடரும் கடத்தல் நெருக்கடியை அந்நாடு எப்படி தடுத்து நிறுத்தும்?தொடரும் கடத்தலை தடுக்க நைஜீரியாவுக்கு அவசியமாக தேவைப்படுபவை என்ன?...more19minPlay
January 03, 2026உலக அளவில் தேயிலைத் தொழில்துறைக்கு நெருக்கடி உருவாகி வருகிறதா?நாம் குடிக்கும் தேநீருக்கு பின்னணியில் நிலவும் பிரச்னைகள் உங்களுக்கு தெரியுமா?...more19minPlay
December 27, 2025ஜென் ஸீ இளைஞர்களால் புதிய நேபாளத்தை வடிவமைக்க முடியுமா?நேபாளத்தில் ஆட்சியை மாற்றிய ஜென் ஸீ இளைஞர்கள், அடிப்படை மாற்றத்தை சாதிப்பார்களா?...more21minPlay
December 20, 2025ஆஸ்திரேலியாவில் அமலாகியுள்ள சமூக ஊடகத் தடை உலகம் அளவில் பின்பற்றப்படும் நிலை ஏற்படுமா?ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை, சிறார்கள் அவற்றை அணுகுவதை முற்றிலுமாக தடுக்குமா?...more21minPlay
December 13, 2025ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இருக்கிறதா?ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பல நாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க கோரிக்கைகள் எழுந்துள்ளன....more23minPlay
December 06, 2025உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நமக்கு வெளிப்படுத்துவது என்ன?எதிர்கால அச்சுறுத்தல்களை அறிவிக்கும் நடமாடும் எச்சரிக்கை அமைப்புதான் பனிப்பாறைகள்...more19minPlay
November 29, 2025நிலவில் அடுத்ததாக முதலில் கால்பதிக்க போவது யார்?50 ஆண்டுகளுக்கு மேலான பின்பு, தற்போது நிலவை சென்றடைய ஏற்பட்டுள்ள போட்டி எதற்கு தெரியுமா?...more20minPlay
November 22, 2025சிலியின் நவீன தொலைநோக்கி பிரபஞ்சம் குறித்து நமக்கு தெரிவிப்பது என்ன?ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகும் வானியல் ஆய்வை பத்தாண்டுகளில் முடிக்கும் நவீன தொலைநோக்கி....more20minPlay
November 15, 2025அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பொருளாதாரத்தை உருவாக்குகிறாரா?கிரிப்டோகரன்சியின் வளர்ச்சிக்கு அமெரிக்க அதிபரே இதில் ஈடுபட்டுள்ளது ஒரு காரணமாகும்....more22minPlay
November 08, 2025அமெரிக்காவில் டிக்டாக்கின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா?அரசியல் ஆகிவரும் அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடு. சீனாவுக்கு இதில் என்ன பங்கு?...more19minPlay
FAQs about உலகின் கதை:How many episodes does உலகின் கதை have?The podcast currently has 30 episodes available.