
Sign up to save your podcasts
Or


நீ கற்பனையில் காணும் இன்னல்கள்
உன் மனச்சாளரத்தின் கம்பிகளில்
தற்காலிகமாய் கூடுகட்டி வாழும்
அண்டைக் கண்டத்துப் பறவைகள்!
உனையறிந்து நீ உழைத்தாயானால்
உன் வியர்வை துடைக்க
'வானம்' கைகுட்டையாகும்..!
By Senthilkumar Rநீ கற்பனையில் காணும் இன்னல்கள்
உன் மனச்சாளரத்தின் கம்பிகளில்
தற்காலிகமாய் கூடுகட்டி வாழும்
அண்டைக் கண்டத்துப் பறவைகள்!
உனையறிந்து நீ உழைத்தாயானால்
உன் வியர்வை துடைக்க
'வானம்' கைகுட்டையாகும்..!