Sign up to save your podcasts
Or
'முதன்மைச் செயலர் பதவியில் இருந்து விலகுகிறேன்' என ஷாக் கொடுத்துள்ளார் மதிமுக துரை வைகோ. பின்னணியில் துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா-வுடனான மோதல் என்கிறார்கள். ஏப்ரல் 20 ஆம் தேதி, நாளை நிர்வாக குழு கூட்டம் கூட இருக்கும் நிலையில், இது பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்கூட்டியே இன்று அவசர அவசர ஆலோசனைக் கூட்டமும் அரங்கேறியது. கடந்த சில ஆண்டுகளாகவே துரை வைகோ மீது நிறைய அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார் மல்லை சத்யா. அதே நேரத்தில் மல்லை சத்யாவின் தன்னிச்சையான செயல்பாடுகள், கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாக இருக்கிறது என்பது துரை வைகோ டீமின் புகார். கடந்த வாரங்களில் இந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்தது இப்படி இருக்க தற்போது விலகல் கடிதம் கொடுத்து அப்பாவுக்கு செக் வைத்துள்ளார் மகன் என்றும் பரபரப்பு தகவல்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது? இன்னொரு பக்கம், திமுக கூட்டணிக்குள் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என இப்பொழுதே டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை சமாளிக்க ஒரு புது திட்டத்தை தீட்டி இருக்கிறார்மு.க ஸ்டாலின்.