
Sign up to save your podcasts
Or


நம் இலக்குகள் நம் எதிர்காலத்தை வரையறுக்கின்றன. ஒரு இலக்கை நிர்ணயிப்பது மிகவும் முக்கியமானது, அது நமக்கும் நம் வணிகத்திற்கும் வானளாவிய வெற்றியை தரும்!
Click to Chat with us on WhatsApp : https://wa.me/918778208361
#goalstamil #milliondollartamil #successtamil
தொழில்முனைவோராக நாம் செய்ய வேண்டிய விஷயங்களின் பெரிய பட்டியலுடன் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குச் செல்கிறோம். ஒவ்வொரு நாளும் நேரத்திற்கும் நம் வேலைக்கும், ஒரு பெரிய போட்டியே நடக்கிறது!! இந்த மூன்று எளிய மற்றும் பயனுள்ள உத்திகளைப் பின்பற்றுங்கள்.
Click to Chat with us on WhatsApp : https://wa.me/918778208361 #tasktamil #workmoretamil #todolisttamil
- Business Anatomy - எளிமையான விளக்கம்
- வெற்றிகரமான வணிகத்தின் பண்புகள்
- வளர்ச்சி சார்ந்த வணிகத்தின் அமைப்பு
To Register for "Holistic Business Growth",
Click here : https://www.jamesvineeth.com/growthtamil(5 Days Intense Bootcamp with 100 Days of Action Plan)
💌 அன்புள்ள தொழில்முனைவோரே! Ready to take your Business to the Next Level?
🚀 Holistic Business Growth முழுமையான வணிக வளர்ச்சி 👨💻 5 Days Online LIVE Session at 7AM with 100 Days Action Plan! Next Batch Starts Soon! ✅ The Growth Mindset ✅ Financial Excellence ✅ Marketing Excellence ✅ HR & Operational Excellence ✅ Holistic Growth Psychology
Book Now : https://www.jamesvineeth.com/growthtamil
எல்லா வணிகங்களுக்கும் சவால்கள் உள்ளன. ஆனால் சரியான அமைப்புகள் இருந்தால், எதையும் வென்று வானளாவிய வெற்றியை அடையலாம்!
For more information, please visit : https://www.growthfoundationinternational.com/
#businesschallengesintamil #businessintamil #businesschallenges
ஆன்லைன் ஸ்டோர் மூலம் உங்கள் விற்பனையை அதிகரிக்கவும், Styleஆக வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் சேகரிக்கவும் இதுவே நேரம்!
Set up your free account by clicking here: https://bit.ly/jvinstamojo(Payment + Store + Shipping)
#instamojotamil #onlinestoretamil #paymentgatewaytamil
உங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்கள் குறித்து கவலைப்படுகிறீர்களா? சிறந்த employee friendly work environment உருவாக்குவதற்கான நுண்ணறிவுகள் இதோ! GFI பற்றி மேலும் அறிய மற்றும் இன்று Join செய்ய, link இதோ http://growthfoundationinternational.com/
#hrtamil #peoplerentention #businesstamil
"Business = ஒரு யோசனையைக் கண்டுபிடியுங்கள், பணத்தை முதலீடு செய்யுங்கள், மக்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள், கடினமாக உழையுங்கள், வெற்றி வரும் என்று நம்புங்கள்" - இல்லை இல்லை இல்லை. அது அவ்வாறு செயல்படாது!
Business = ஒரு வணிக யோசனை + முதலீடு + ஆட்சேர்ப்பு + வளர்ச்சிக்கு Strategy + KPI அமைத்தல் + KPIகளை அளவிடுதல் + பலவீனமான பகுதிகளில் மேம்படுத்துதல் + வளர்ச்சிக்கு மீண்டும் Strategy + KPIகளை அளவிடுதல் + Improve & Repeat the Growth Cycle!
KPI Gamification செயல்படுத்துவது உங்கள் வணிகத்தில் 5Ps விளைவை ஏற்படுத்தும்.
1.வீண் Politics குறையும்
2.Increase Performance அதிகரிக்கும்
3.Increase Productivity அதிகரிக்கும்
4.Increase Profits அதிகரிக்கும்
5.வளர்ச்சிக்கான Passion அதிகரிக்கும்
KPI செயல்படுத்தி GFI உடன் வளரவும்! GFI பற்றி மேலும் அறிய மற்றும் இன்று Join செய்ய, link இதோ http://growthfoundationinternational.com/
#kpi #kpitamil #keyperformanceindicators
பல சேனல்களில் உங்கள் சமூக ஊடக இடுகைகளை Post , செய்வது மிகவும் கடினமாக இருக்கும்! இந்த அற்புதமான Toolஐ நீங்கள் பயன்படுத்தி, உங்கள் சமூக ஊடக இடுகைகளை ஆட்டோ பைலட் பயன்முறையில் அமைக்கவும்🙂 Create your Free Zoho Social Account here : https://go.zoho.com/giQ வானளாவிய வெற்றி அடைய வாழ்த்துகிறோம்!
#socialmediatamil #businesstamil #jamesvineeth
ஒரு வணிகம் வளர பல அத்தியாவசிய கூறுகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் இந்த மூன்று பரந்த கண்ணோட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும், அவை People, Operations மற்றும் Strategy! ஒவ்வொரு வாரமும் இது போன்ற அற்புதமான கற்றலுக்கு Subscibe செய்யுங்கள். About GFI - Growth Foundation International is a fast growing Entrepreneur Ecosytem for #Skyrocketinggrowth
GFIஇல் இணைய, https://www.growthfoundationinternational.com/
#businesssuccess #successtamil #businesstamil
From the publisher's feed