
Sign up to save your podcasts
Or


பீகாரில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற NDA. அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்த வியூகம் வகுத்துள்ளார் அமித் ஷா. விஜய் பிரிக்கும் வாக்குகளை வைத்து சாதக கணக்கு. இதற்கு பதிலடியாக கமலை வைத்து கணக்குகளை போடும் மு.க ஸ்டாலின். இதில் முக்கியமாக காங்கிரஸ் தோல்வியை வைத்து பாசிட்டிவ் கணக்கும் போடுகிறார்.
By Hello Vikatanபீகாரில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற NDA. அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்த வியூகம் வகுத்துள்ளார் அமித் ஷா. விஜய் பிரிக்கும் வாக்குகளை வைத்து சாதக கணக்கு. இதற்கு பதிலடியாக கமலை வைத்து கணக்குகளை போடும் மு.க ஸ்டாலின். இதில் முக்கியமாக காங்கிரஸ் தோல்வியை வைத்து பாசிட்டிவ் கணக்கும் போடுகிறார்.