Sign up to save your podcasts
Or
தவெக-வின் பொதுக்குழு கூட்டத்தில் திமுகவையும், வழக்கத்துக்கு மாறாக பாஜகவையும் மிகக் கடுமையாக அட்டாக் செய்துள்ளார் விஜய். நேரடியாக இரண்டு ஆளும் கட்சியை அட்டாக் செய்தாலும், உள்ளூர எடப்பாடிக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் என்கிறார்கள். இன்னொரு பக்கம் அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு அமைய காரணமாக இருந்த்து பவன் கல்யாண் என்கிறார்கள். என்ன நடந்தது?
முக்கியமாக, அமித் ஷா காண்பித்த ஃபைல்களால் ஆடிப்போன எடப்பாடி. அதேநேரம், அமித் ஷா-விடம் நான்கு டிமாண்டுகளை முன்வைத்த எடப்பாடி அதை ஏற்றுக் கொண்டாரா அமித் ஷா?