The Political Pulse | Hello vikatan

Vijay-ன் Next மூவ், முறியடிக்கும் Stalin Sketch! | Elangovan Explains


Listen Later

தன்னுடைய முதல் அரசியல் கள செயல்பாடாக பரந்தூர் சென்று வந்துள்ளார் விஜய். இதன் மூலம் ஐந்து பாசிட்டிவ் கணக்கை த.வெ.க-வினர் போடுகின்றனர். அதே நேரத்தில், சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. அரசியல் அட்வைஸ்களும் கொடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், இதை முறியடிக்க, என்ன திட்டமிடுகிறது தி.மு.க-வும், பா.ஜ.க-வும்?!

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan