The Political Pulse | Hello vikatan

Vijay டீமில் Sengottaiyan, டீல், டிமாண்ட் இதுதான், EPS ஷாக்! | Elangovan Explains


Listen Later

செங்கோட்டையன் தவெக-வில் இணையப் போகிறாரா? விஜய் டீமுடன் டீல் நடந்து வருகிறது. செங்கோட்டையனை சேர்த்துக் கொண்டால், ஒரு 5 வகைகளில், விஜய்க்கு லாபம் என கணக்கிடுகிறார்கள். இன்னொருபக்கம் திமுக பக்கம் கொண்டு வர சேகர்பாபு பேசி வருகிறார். எங்கே சேர்ந்தாலும் அது எடப்பாடி-கு பெரிய இழப்பு தான்.

செங்கோட்டையனை சுற்றி என்ன நடக்கிறது?

மூவ் என்ன?

...more
View all episodesView all episodes
Download on the App Store

The Political Pulse | Hello vikatanBy Hello Vikatan