Sign up to save your podcasts
Or
'எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி இல்லை. கூட்டணி மட்டுமே' என்று எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். நேற்று எடப்பாடி தெரிவித்திருக்கும் நிலையில் இன்று இவர் இவ்வாறு சொல்ல, இதன் பின்னணி என்ன?
பாஜக தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சிக்கான சில நகர்வுகளை தீவிர படுத்தியுள்ளனர். குறிப்பாக முதன்முதலில் அதிமுக-விடம் டிமாண்ட் வைத்த விஜய். ஒரு புதிய கட்சியை சார்ந்தவரே துணை முதலமைச்சர் பதவி வரை கேட்க, மூன்று முறை சென்ட்ரலில் ஆட்சி புரியும் நாம் ஏன் அமைச்சரவையில் பங்கு கேட்கக் கூடாது? என பாஜக ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர். அதையொட்டி சில முயற்சிகளும், சில அழுத்தங்களும் கொடுக்கத் தொடங்கினர். இவை எல்லாவற்றிலும் ஒரு டவுட் ஏற்பட அதன் தொடர்ச்சியாகவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தற்போது தம்பிதுரை மூலமாக 'என்றைக்கும் கூட்டணி ஆட்சி இல்லை' என்பதை பேச வைத்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள். இன்னொரு பக்கம், கூட்டணியில் உள்ள அதிமுகவையும் சமாளிக்க வேண்டும் மறுபக்கம் திமுக- வை டார்கெட் செய்ய வேண்டும் என புதிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்பு முக்கிய டாஸ்க். ஸ்கோர் செய்கிறாரா?