Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts... more
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.
July 29, 2024`தமிழக தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் ஏன் தெரிந்திருக்க வேண்டும்; இதுவா திராவிட மாடல்?' - சீமான் |News - 29/07/2024``சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்." - TNPSC-Vikatan News Podcast...more3minPlay
July 26, 2024Union Budget: `கூட்டணிக்கு என்றே ஒரு மத்திய பட்ஜெட்டா?’ - ஓர் அலசல் | News - 26/07/2024``இது பா.ஜ.கவின் பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தம் விதமான பட்ஜெட். சாமானிய இந்தியர்களுக்கு எந்தப் பலனும் தராமல் அம்பானி, அதானிக்கு பலன்தரும் பட்ஜெட்!" - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி-Vikatan News Podcast...more9minPlay
July 24, 2024திமுக Vs பாஜக... கட்சிகளில் `ரெளடிகள்’ லிஸ்ட் - அடித்துக்கொள்ளும் பின்னணி என்ன?!திமுக-வினரும் பாஜக-வினரும் கடந்த சில தினங்களாக ரெளடிகள் பட்டியலை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்ளக் காரணம் என்ன?-Vikatan News Podcast...more5minPlay
July 22, 2024பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ - அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?!இன்னும் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், யாரெல்லாம் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த அனுமானப் பட்டியல் வெளியாகியிருக்கிறது.-Vikatan News Podcast...more5minPlay
July 22, 2024Movies - Itha yosichirukingala?! | Cringe Talk - 09Padam pakkumpothu, 'ithukellam vaippe illaye' nu sila vishayangal thonum...irunthalum padam pakkara mummurathula atha maranthiruppom. Ippo atha konjam yosichu asaipodrathuku than intha podcast...Vaanga Keppom...-Cringe Talk Podcast...more7minPlay
July 19, 2024சசிகலா சுற்றுப்பயணமும், எடப்பாடியின் சாஃப்ட் கார்னரும்(?)... என்ன நடக்கிறது அதிமுக முகாமில்?!'புறக்கணிப்புதான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் தண்டனை' என்ற முடிவில்தான், சசிகலா விவகாரத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சீனியர்கள் சிலர்.-Vikatan News Podcast...more4minPlay
July 18, 2024`பா.ம.க பின்னால் மக்கள் திரள தயங்குவது ஏன்?' - ராமதாஸ் வேதனையும் பின்னணியும் | News - 18/07/2024"சமூக ஜனநாயகம் என்ற கொள்கையில் தொடர்ந்து தமிழக மக்களுக்காக பாடுபட்டுவரும் பா.ம.க-வை ஏனோ மக்கள் ஏற்க முன்வருவதில்லை" - ராமதாஸ்-Vikatan News Podcast...more5minPlay
July 17, 2024உயர்த்தப்பட்ட மின்கட்டணம்... `விக்கிரவாண்டி தேர்தல் பரிசு’ - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! | News - 17/07/2024தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.-Vikatan News Podcast...more7minPlay
July 17, 2024ட்ரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியின் கணவர் - யார் இந்த Usha Chilukuri Vance? | News - 17/07/2024``ஜே.டி.வான்ஸ் எதையோ தேடிக் கொண்டிருப்பதை நான் அறிந்தேன். அதனால், இது அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது." - உஷா சிலுக்குரி வான்ஸ்-Vikatan News Podcast...more4minPlay
July 13, 2024கைதான அன்றே வெளிவந்த நாதக துரைமுருகன்... டேமேஜ் ஆனதா திமுக அரசின் இமேஜ்?! | News - 13/07/2024``வாய்த்துடுக்காக பேசும் சீமானுக்கு நாவடக்கம் தேவை. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் கைது செய்தது நியாயமான நடவடிக்கையே!`` - தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா.-Vikatan News Podcast...more4minPlay
FAQs about Vikatan News update | Tamil News:How many episodes does Vikatan News update | Tamil News have?The podcast currently has 822 episodes available.