Sign up to save your podcasts
Or
வக்ஃபு சட்ட திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதற்கு எதிராக மாநிலங்களவையில் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளது அதிமுக. பாஜகவுடன் கூட்டணியில் நெருங்கும் இந்த வேளையில் ஏன் இதை எதிர்க்கின்றனர்? பின்னணியில் எடப்பாடி தட்டிவிட்ட மெசேஜ் உள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம் மிட்நைட்டில் கிடைத்த மெசேஜ். ரூட்டை மாற்றி ஏழு மணி நேரத்தில் பதிலடி கொடுத்த மு.க ஸ்டாலின். இவர்களுக்கு இடையில் நான்கு அஜெண்டாக்களோடு பாஜகவை டார்கெட் செய்யும் விஜய். எல்லோரையும் எப்படி எதிர்கொள்கிறது பாஜக. குறிப்பாக அமித்ஷா தன்னுடைய வியூகங்களை மாற்றி ஆடத் தொடங்கியுள்ளார். இறுதியில் அடி இடி அரசியல் பதிலடி.