Sign up to save your podcasts
Or
தோல்வி ஏன்?
நீங்க நெறைய பணம் சம்பாதிக்கலாம், அல்லது நிறைய சாக்கு போக்கு சொல்லிக்கொன்டே இருக்கலாம். இரண்டும் உங்களால் முடியும்.
பணம் சம்பாதிக்க முடியாத ஒவ்வொருவரிடமும் பாக்கெட் நிறைய பணம் இல்லையே தவிர பாக்கெட் நிறைய சாக்கு போக்கு .அதாவது கரணங்கள் இருக்கும்.
மாற்றம்தான் வெற்றியின் வாசற்படி..
2 விதமான மனிதர்கள் மட்டுமே இந்த உலகத்தில் உள்ளனர்:
1. வெற்றியை கனவு காண்பவர்கள்
2. கனவை வெற்றியாக்குபர்கள்.
இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், செயல்முறை. (ACTION)
வெற்றி வரும் என காத்திருக்காமல், வெற்றியை நோக்கி தனது அடிகளை எடுத்துவைப்பவரே வெற்றியாளர்.
உங்களிடம் தனித்திறமை கண்டுபிடிக்கப்பட்டு, கூர்தீட்டப்பட்டால் இந்த வாழ்க்கை உங்களுடையதே.
செயல்முறை மட்டுமே தோல்வியை தவிர்க்கும். வாழ்த்துக்கள்.