Share Yein Udaan
Share to email
Share to Facebook
Share to X
Through a conversation, revise the Culture of Tamil Nadu including cities, foods, festivals. முந்தைய தொடர்களில் நாம் கற்றதை சுருக்கமாக இந்த தொடரில் பார்போம் - நகரங்கள், உணவுகள், திருவிழாக்கள் மற்றும் பல!
Revise the basic detailing words in English to describe an object - like its shape, colour, size, number - with a unique Tamil twist! ஒரு பொருளை விவரிக்க ஆங்கிலத்தில் விவரிக்கும் சொற்களை மீண்டும் பார்ப்போம் - வடிவம், நிறம், அளவு, எண் போன்றவை ஒரு தனித்துவமான தமிழ் திருப்பத்துடன் பார்ப்போம்
Learn how to talk about basic cooking techniques in English. அடிப்படை சமையல் நுட்பங்களைப் பற்றி ஆங்கிலத்தில் எப்படி பேசுவது என்பதை அறிக
Learn about cultural information of Tamil Nadu - capital city, dance forms, foods and culture. தலைநகரம், நடன வகைகள், உணவு மற்றும் கலாச்சாரம் போன்ற தமிழகத்தின் கலாச்சார தகவல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
Learn how to invite guests for your functions. Inform them about the function details like time and place. நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்களைப் பற்றி விருந்தினர்களுக்கு தெரிவித்து நம் கொண்டாட்ட விழாவிற்கு அவர்களை எவ்வாரு அழைப்பது என்பதை அரிக!
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
Learn how to speak about some of the activities that we do during a festival like Diwali or Pongal. Including, eating yummy food, decorating our homes, buying gifts and much more! தீபாவளி அல்லது பொங்கல் போன்ற ஒரு திருவிழாவின் போது நாம் செய்யும் சில செயல்பாடுகளைப் - சுவையான உணவை சாப்பிடுவது, வீடுகளை அலங்கரித்தல், பரிசுகளை வாங்குவது - பற்றி பேசுவது எப்படி என்பதை அறிக.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
இந்த தொடரில், நாம் சந்தைக்குச் செல்லும்போது நம் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன தேவை என்று ஆங்கிலத்தில் எப்படிக் கேட்பது என்றும், அன்றாட பயன்படுத்தும் சில மளிகைப் பொருட்களின் ஆங்கில மொழில்பெயர்ப்பையும் கற்றுக்கொள்வோம் வாருங்கள்!
Let us see how we can ask our family members what they need when we are going to the market, also learn some of the most used grocery names.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
Learn new words for more grocery items and the names of the days of the week.
இந்த தொடரில், மேலும் சில மளிகைப் பொருட்களின் பெயர்களையும், நாட்களின் கிழமைகளையும் ஆங்கிலதில் பேச அறியலாம்.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
Let's recap all the different activities we do during different times of the day from when we wake up in the morning to going to sleep at night.
காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்க செல்லும் வரை செய்யும் அன்றாட செயல்களை ஆங்கிலதில் பேச இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை சுருக்கமாக பார்போம்.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
In this episode, let's learn about some of the nighttime activities like getting ready for bed, eating dinner and spending some quality time with family.
படுக்கையை தயார் செய்தல், இரவு உணவு உட்கொள்ளுதல், குடும்பதுடன் நேரம் செலவழித்தல் போன்ற இரவுநேரதில் செய்யும் அன்றாட செயல்களை ஆங்கிலதில் பேச அறியலாம்!
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
The podcast currently has 42 episodes available.