Sign up to save your podcasts
Or
நம்மிடம் கவனிக்க வேண்டிய நான்கு தன்மைகள்! | சத்குரு யோகா என்றால் தலைகீழாக நிற்பது என்றும், படைத்தவனை அடைய எங்கெங்கோ தேடி அலைய வேண்டுமென்றும், பலவித தவறான புரிதல்களை மக்களிடத்தில் பார்க்கமுடிகிறது. ஆனால், சத்குரு ஒருவர் நான்கு தன்மைகளை சரியாக வைத்திருந்தால், படைத்தவனே அவரைத் தேடி வருவான் எனக் கூறுகிறார். படைத்தவன் நம்மில் வெளிப்பட நாம் செய்யவேண்டியது என்ன என்பதை வீடியோவைப் பார்த்து அறியுங்கள்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
5
22 ratings

30,925 Listeners
60 Listeners
408 Listeners
46 Listeners
0 Listeners
2 Listeners
6 Listeners
3 Listeners