Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வ... more
FAQs about ஆகநல் வானொலி (Aahanal Vaanoli):How many episodes does ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) have?The podcast currently has 346 episodes available.
September 28, 2022பொறுக்கும் அழியாப் புகழே போற்றி - திருக்குறள் மந்திரம் -மாணவன் முகில் சங்கர் -ஆகநல் பள்ளி- தொடர் - 3புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "பொறுக்கும் அழியாப் புகழே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார். நமது ஆகநல் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் செல்வன் முகில் சங்கர் ...more2minPlay
September 27, 2022கிணற்றுத்தவளைகள் (உலக சுற்றுலா நாள் சிறப்பு சிறுகதை) - செந்தில்குமார் துரைசாமி -சிறுகதை நேரம் - தொடர் - 68இந்நிகழ்ச்சியில் சுற்றுலா நாளின் சிறப்பினை ஒரு கதையின் மூலம் விளக்குகிறார் நமது கதை சொல்லி செந்தில்குமார் துரைசாமி அவர்கள் ...more9minPlay
September 27, 2022சுவை மிக்க ஆப்பிள் -செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி தொடர் - 69"சுவை மிக்க ஆப்பிள்" என்ற செந்தில் குமார் துரைசாமி அவர்களின் உதவி செய்தலின் மாண்பு குறித்து விளக்கும் சிறுகதையினை இந்நிகழ்ச்சியில் நேயர்களுக்காக சொல்கிறார் நிலைய பொறுப்பாளர் பாலமுருகன் கணபதி அவர்கள் ...more9minPlay
September 27, 2022உலக சுற்றுலா நாள் சிறப்பு நிகழ்ச்சி-சேலம் மாவட்டத்தில் காணத்தக்க இடங்கள்- பாலமுருகன் கணபதி -செந்தில்குமார் துரைசாமிஉலக சுற்றுலா நாளின் முக்கியத்துவத்தையும், சேலம் மாவட்டத்தில் காணத்தக்க இடங்களை குறித்தும் நேயர்களுக்கு விளக்குகிறது இந்நிகழ்ச்சி ...more10minPlay
September 27, 2022மெய்ப்பொருள் உணரும் மேன்மையே போற்றி - திருக்குறள் மந்திரம் -மாணவி யாஷிகா சக்திவேல் -ஆகநல் பள்ளி- தொடர் - 3புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "மெய்ப்பொருள் உணரும் மேன்மையே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார். நமது ஆகநல் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி யாஷிகா சக்திவேல் ....more2minPlay
September 22, 2022உலக ரோஜா தினம் - சிறப்பு நிகழ்ச்சி -மருத்துவர் ஜனார்த்தினக்கனி அவர்கள் - CANCARE FOUNDATION புற்றுநோயாளிகளுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி ...more17minPlay
September 18, 2022ஊட்டச்சத்துகளை தருபவை பாரம்பரிய உணவுகளா அல்லது நவீன உணவுகளா - பட்டிமன்றம் - எடப்பாடி அரசு கலைக்கல்லூரி - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்ஊட்டச்சத்து விழிப்புணர்வு பட்டிமன்றத்தின் மூலமாக பாரம்பரிய உணவுகள் மற்றும் நவீன உணவுகளை பற்றியம், ஊட்டச்சத்துமிக்க உணவின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்கள் எடப்பாடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்....more31minPlay
September 08, 2022ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சி -ஆகநல் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்-செந்தில்குமார் துரைசாமி-பாலமுருகன் கணபதி ஓணம் பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்நிகழ்ச்சியில் நாடக வடிவில் வழங்குகிறார்கள் ஆகநல் பள்ளி மாணவர்கள் ...more13minPlay
September 08, 2022தாத்தாவும் பேரனும் (தொழுநோய் விழிப்புணர்வு சிறுகதை) - செந்தில்குமார் துரைசாமி - தொடர் - 67இந்நிகழ்ச்சியில் தொழுநோய் குறித்த பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை ஒரு சிறுகதையின் மூலமாக வழங்குகிறார் நமது ஆகநல் வானொலியின் கதைசொல்லி திரு செந்தில்குமார் துரைசாமி அவர்கள் ...more15minPlay
September 05, 2022காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - மருத்துவர்.கணபதி, துணை இயக்குனர், மாவட்ட காசநோய் தடுப்பு அலுவலகம், சேலம்- -அப்பு மாணவர்கள்-பாலமுருகன் கணபதி-செந்தில்குமார் துரைசாமி -நேர்காணல் நேரம் - தொடர் - 16இந்நிகழ்ச்சியில் காசநோய் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் சேலம் மாவட்ட காசநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் மருத்துவர் கணபதி அவர்கள் ...more24minPlay
FAQs about ஆகநல் வானொலி (Aahanal Vaanoli):How many episodes does ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) have?The podcast currently has 346 episodes available.