Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
2012 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளன்று ஆகநல் பள்ளி வளாகத்தில் திறக்கப்பட்ட இவ்வானொலி நிலையம் (AGN CRS, Salem, Tamilnadu) மத்திய அரசின் அனுமதியுடன் 17-02-2014 முதல், தனது முறையான ஒலிபரப்பை தொடங்கியது. கல்வ... more
FAQs about ஆகநல் வானொலி (Aahanal Vaanoli):How many episodes does ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) have?The podcast currently has 346 episodes available.
June 16, 2022சிறுவனின் தீர்ப்பு - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 63அறிவே ஆற்றல் என்பதை விளக்குகிறது இக்கதை...more16minPlay
June 14, 2022பூமிக்கு வந்த தேவதை - செந்தில்குமார் துரைசாமி - பாலமுருகன் கணபதி - சிறுகதை நேரம் - தொடர் - 62மனிதர்கள் மீது செலுத்தப்படும் அன்பு, கடவுளின் மீது செலுத்தப்படும் அன்பாகும் என்பதை விளக்குகிறது இக்கதை ...more6minPlay
June 14, 2022உலக இரத்த கொடையாளர் நாள் சிறப்பு நிகழ்ச்சி - மருத்துவர் ரவீந்திரன் அவர்கள் - மருத்துவ அலுவலர் - இரத்த வாங்கி - சேலம் அரசு மருத்துவமனை கதம்பம் - தொடர் - 21உலக இரத்த கொடையாளர் நாளான இன்றைய நாளில் பல்வேறு விழ்ப்புணர்வு தகவல்களை நமக்கு வழங்குகிறார் சேலம் அரசு மருத்துவமனை இரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் திரு ரவீந்திரன் அவர்கள் ...more20minPlay
June 07, 2022முக்கனிகளில் சிறந்தது எது - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - அப்பு மாணவர்கள் கதம்பம் - தொடர் - 20 முக்கனிகளான மா பலா வாழை ஆகியவற்றை குறித்த தகவல்களை வழங்க வருகிறார்கள் அப்பு அறிவாலய மாணவர்கள் ...more14minPlay
June 04, 2022மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குறித்த நேர்காணல் - முதல்வர் திரு செல்வம் அவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் - பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - தொடர் - 12மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் குறித்த நேர்காணல் - முதல்வர் திரு செல்வம் அவர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் - பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - தொடர் - 12Music by Audionautix.com...more22minPlay
June 02, 2022தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறித்த நேர்காணல் - மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் திரு விஜய் ஆனந்த் அவர்கள் - பாலமுருகன் கணபதி - நேர்காணல் நேரம் - தொடர் - 11EPF அதாவது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறித்த பல்வேறு தகவல்களை, சந்தேகங்களை இந்நிகழ்ச்சியில் நேயர்களுக்கு விளக்குகிறார் (சேலம்) மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் திரு.விஜய் ஆனந்த் அவர்கள் ...more50minPlay
June 02, 2022அளவுக்கு மிஞ்சினால்? - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - அப்பு மாணவர்கள் கதம்பம் - தொடர் - 19குழந்தைகளுக்கான உணவு பழக்கங்களை, தின்பண்டங்கள் உண்ணும் முறையினை குறித்த விழிப்புணர்வை எடுத்துரைக்கிறது இந்நிகழ்ச்சி ...more7minPlay
June 01, 2022உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அவசியம் சொல்லி தரவேண்டிய பழக்க வழக்கங்கள் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - இளம்பிறை மணிமாறன் - அப்பு மாணவர்கள் - கதம்பம் - தொடர் - 18உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அவசியம் சொல்லி தரவேண்டிய பழக்க வழக்கங்கள்...more32minPlay
June 01, 2022எட்டுத்தொகை நூல்கள் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - கமலி சிவக்குமார் - அப்பு மாணவர்கள் கதம்பம் - தொடர் - 17எட்டுத்தொகை நூல்கள் குறித்து நேயர்களுக்கு கூறவருகிறார்கள் நமது அப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ...more8minPlay
May 25, 2022ஐந்திணைகள் - பாலமுருகன் கணபதி - செந்தில்குமார் துரைசாமி - கமலி சிவக்குமார் - அப்பு மாணவர்கள் கதம்பம் - தொடர் - 16பண்டைத்தமிழ் மண்ணின் ஐந்திணைகள் குறித்த நிகழ்ச்சி ...more5minPlay
FAQs about ஆகநல் வானொலி (Aahanal Vaanoli):How many episodes does ஆகநல் வானொலி (Aahanal Vaanoli) have?The podcast currently has 346 episodes available.