Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups.This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have... more
FAQs about ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales):How many episodes does ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) have?The podcast currently has 233 episodes available.
November 01, 2023நூற்றி எண்பத்தி ஒன்றாவது கதை:சாலமன் அரசர் சொன்ன கதை (Story told by King Solomon)இது ஒரு யூத நாட்டுக்கதை.சாலமன் அரசர், ஒரு மேதை.அவர் வழக்குகளை விசாரிப்பதில்திறமைசாலி.அவர் விசாராணைபுதுமையாகவும் வித்தியாசமாகவும்இருக்கும்.ஆனால்,தீர்ப்பு நியாயாமாகஇருக்கும்.இந்த கதையில்,2 சகோதரர்கள்,அப்பாவின்சொத்துக்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.அரசரிடம் வழக்கு வந்தது.அரசர் எப்படி விசாரித்தார்?என்ன தீர்ப்பு வழங்கினார்?கதையை கேளுங்கள்........more16minPlay
October 25, 2023நூற்றி எண்பதாவது கதை:விதியும் பிரம்மாவும் மதியால் தோற்கடிக்கப்பட்ட கதை(Story of Fate and Bramma being defeated by Intellect)இது ஒரு இந்திய நாட்டுக் கதை.இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடம் ஒரு நம்பிக்கை.குழந்தை பிறந்தவுடன்,அதன் நெற்றியில், அதன்வாழ்க்கை எப்படி அமையும் என்று பிரம்மா எழுதி விடுவாராம்.அதை தான் நாம்.விதி,தலை எழுத்து,Fate என்றுஅழைக்கிறோம்.அதை மாற்ற யாராலும் முடியாதுஎன்றும் நம்பி செயல் படுகிறார்கள்.அதை மாற்றியதாக,சில பேர் கதைகளிலிருந்துதெரிந்து கொள்கிறோம்.அந்த சிலரில்,ஒருவருடைய கதையை கேளுங்கள்.......more19minPlay
October 18, 2023நூற்றி எழுபத்தி ஒன்பதாவது கதை:ஒரே ஒரு சோள தானியத்திற்கு மணமகள் -(A Bride for a Grain of Corn)அநான்சி-மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் கரீபியன்பகுதிகளின்Folk Hero-இந்த சிலந்தி மனிதனை பற்றி ,94,95 கதைகளில் கேட்டிருக்கிறோம்.இந்த கதை,கானா நாட்டுக் கதை.அநான்சிக்கு ஆகாய கடவுள்-நீயாமானா-ஒரு சவால் விடுகிறார்"7 நாட்களில்,அநான்சி,ஒரே ஒரு சோள விதையை வைத்து ஒரு மணமகளை கொண்டு வரவேண்டும்"அநான்சி சவாலை ஏற்கிறான்.சவாலில் ஜயித்தானா?கதையை கேளுங்கள்.......more18minPlay
October 11, 2023நூற்றி எழுபத்தி எட்டாவது கதை: புனிதமான குதிரை (The Hallowed Horse)இது ஒரு இந்திய நாட்டுக் கதை.ஒரு ராஜாவின் நாட்டுக்கு,ஒரு பாம்புஅரக்கனிடமிருந்து ஆபத்து வருகிறது.அந்த பாம்பை கொல்ல கூடியது, ஒரு புனிதமான குதிரை தான்.அதை தேட அந்த ராஜா முயற்சிக்கிறார்.குதிரை கிடைத்ததா? பாம்பின் ஆபத்து விலகியதா?நாடு காப்பாற்றப்பட்டதா?கதையை கேளுங்கள்..... ...more15minPlay
October 03, 2023நூற்றி எழுபத்தி ஏழாவது கதை:தாய் சொல்லை தட்டாத ஜாக்(Obedient Jack)இது ஒரு ஐரோப்பா நட்டுக் கதை.ஜாக்,தன் ஏழை தாயாருடன்,வசித்துவருகிறான்.அவர்கள்,ஏழைகள்..ஜாக்குக்கு மன வளர்ச்சி இல்லை.ஆனால்,அவன் அம்மா எது சொன்னாலும்அதன்படி நடப்பவன்.ஒவ்வொரு நாளும்.வேலைக்கான,கூலியைகொண்டுவரும் போது ஏதாவது,முட்டாள்தனமானகாரியத்தை செய்வான்.ஒரு நாள்,அந்த முட்டாள்தனமான காரியம்அவனுக்கு புது வாழ்வை கொடுக்கிறது.அது என்ன?கதையை கேளுங்கள்.......more13minPlay
September 20, 2023நூற்றி எழுபத்தி ஆறாவது கதை:ஐங்கரனின் கதை (Story of Ainkaran)இது ஐங்கரனை பற்றிய கதை.அவர்,வாழ்க்கை சம்பத்தப்பட்ட,நான்கு விஷயங்கள்,இங்கேசொல்லப்பட்டிருக்கின்றன.1.ஏன்,அருகம்புல் அர்ச்சனை?2.ஏன்,கொழுக்கட்டை படைப்பு?3.ஏன்,தோப்புகரணம்?4.கடவுள்,எல்லோரிடத்திலும் வசிக்கிறார்.கதையை கேளுங்கள்...........more18minPlay
September 13, 2023நூற்றி எழுபத்தி ஐந்தாவது கதை: தர்மத்திற்கும் தர்மத்திற்கும் போர் (A War between Dharma and Dharma)இது ஒரு இந்திய நாட்டுக் கதை.மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர்,எழுதிய 18 புராணங்களில்,ஒரு புராணமான,மார்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்ட கதை.வழக்காமாக,தர்மத்தை கடைபிடிக்கும்,ஹீரோவுக்கும் அதர்மத்தை தழுவுகிற வில்லனுக்கும் தான் போர் நடக்கும்.இந்த கதையில்,தர்மத்தை கடை பிடிக்கும்,2 ஹீரோக்கள்போரிட தயாராகிறார்கள்.எப்படி ஏற்பட்டது,இந்த சம்பவம்?யார் ஜயித்தார்கள்?கதையை கேளுங்கள்.......more14minPlay
September 08, 2023நூற்றி எழுபத்தி நாலாவது கதை:ஒரு அடிமையின் கனவு (A Slave's Dream)இது ஒரு இந்திய நாட்டுக் கதை.ஒரு ராஜாவிடம் வேலை பார்க்கும் அடிமைஒரு கனவு கண்டு,உரக்க சிரிக்கிறான்.அரசர் என்ன கனவு என்று கேட்கிறார்.அடிமை சொல்லாமல் அமைதியாகஇருக்க, அரசர்,அவனை சிறையில்அடக்கிறார்.அப்படி இருந்தும்,நாட்டுக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன்,அவன்,தனக்கு தெரிந்த எல்லா திறமைகளையும் உபயோகித்து நாட்டை காப்பாற்றுகிறான்.எப்படி?கதையை கேளுங்கள்.......more18minPlay
August 30, 2023நூற்றி எழுபத்தி மூன்றாவது கதை:அதிர்ஷ்ட தேவதை (The Goddess of Luck)இது ஒரு நேபாள நாட்டுக் கதை.ஒரு ஏழை தாய்,தன் மகனுடன் வாழ்கிறார்.மகன்,அம்மாவிடம்கேட்கிறான்,"அம்மா,நாம் ஏன்ஏழையாக இருக்கோம்"என்று.அம்மாவின் பதில்"அது நம் விதி.நாம் பொறுத்து கொண்டுதான்இருக்க வேண்டும்" என்று.மகனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை.உலகத்தை படைத்த கடவுளை நேரில்பார்த்து,அம்மாவிடம் கேட்ட கேள்வியை கேட்க புறப்படுகிறான்.அவன்,கடவுளை பார்த்தானா?அவனுக்கு விடை கிடைத்ததா?கதையை கேளுங்கள்.......more17minPlay
August 24, 2023நூற்றி எழுபத்தி இரண்டாவது கதை:விசுவாசத்தை வாங்குதல் (Buying Loyalty)இது ஒரு சீன நாட்டுக் கதை.சீன தேசத்து பிரபு ஒருவர்,தனக்கு வர வேண்டிய கடன் பாக்கியை வசூல் பண்ண ,அவரிடம் வேலைபார்க்கும்,ரிடயர்ட் ராணுவ வீரரை அனுப்புகிறார்.அந்த வீரர் கேட்கிறார். 'பிரபுவே! நான்,உங்களுக்குஎன்ன வாங்கி வர வேண்டும்" என்று.பிரபு சொல்கிறார்."என் வீட்டில் இல்லாதபொருளை வாங்கி வாரும்"எண்று.ராணுவ வீரரும்,ஒரு பொருளை வாங்கிவருகிறார்.அது என்ன பொருள்?அது பிரபுவுக்கு பிடித்ததா?கதையை கேளுங்கள்......more16minPlay
FAQs about ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales):How many episodes does ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) have?The podcast currently has 233 episodes available.