ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Download on the App Store

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) episodes

  • நூற்றி அறுபத்தி ஒன்பதாவது கதை:ஒரு தெரு வியாபாரியின் கனவு (A Peddler's Dream)

    இங்கிலாந்து நாட்டில் உள்ள,ஸ்வாப்பாம்

    என்ற ஊரில், மார்கெட்டில்,

    ஜான் சாப்மான் என்பவருடையை

    சிலை இருக்கிறது.

    அதன் அடியில் உள்ள கல்லில்,

    "கனவுகளும் தங்கமாக மாறும்"-

    "Even Dreams can turn into gold"

    என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    சிலைக்கும் வாசகத்திற்கும்

    என்ன சம்பந்தம்?

    கதையை கேளுங்கள்.......


    13 min
  • நூற்றி அறுபத்தி எட்டாவது கதை:விலை மதிப்பற்ற பரிசு (Precious Gift)

    இது ஒரு கிழக்கு ஆசிய

    நாட்டுக் கதை.

    ஒரு வியாபார கப்பல்,

    ஒரு துறைமுகத்திலிருந்து

    புறப்பட தயாராக இருந்தது.

    எல்லா வியாபாரிகளும் பேசி

    கொண்டிருந்தார்கள்.

    அங்கே சற்று தூரத்தில்,

    ஒருவர் தனியாக நின்று

    கொண்டிருந்தார்.

    அவரை பற்றி,வியாபாரிகள்

    பேசி கொண்டனர்.

    "யார் இவர்? இதற்கு முன்

    இவரை பார்த்ததில்லயே!

    இவர் வியாபாரி என்றால்,

    ஒரு பொருளையும்

    கப்பலில் ஏற்ற வில்லையே!

    எதற்காக இந்த பயணம்?

    இப்படி பல கேள்விகள்...

    பதிலுக்கு கதையை

    கேளுங்கள்....

    14 min
  • நூற்றி அறுபத்தி ஏழாவது கதை: கடவுள் படி அளப்பார்:(God will provide)

    இது ஒரு சூடான் நாட்டுக் கதை.

    ஒரு பணக்கார பிரபு,கோபத்தில்,தன் 2வது

    மகளை,வெளியே தள்ளுகிறார்.

    அப்போது வாசலில் ஒரு பிச்சைக்காரன் வருகிறான்.

    பிரபு,அவனை பார்த்து "இவள் என் பெண்.உனக்கு சொந்தம்.

    அழைத்து கொண்டு போ"

    என்கிறார்.

    பிச்சைக்காரன் "நான் எழை,எப்படி இவளை

    காப்பாற்றுவேன்" என்கிறான்.

    பிரபு சொல்கிறார்."கடவுள் படி அளப்பார்." என்று

    கடவுள் படி அளந்தாரா?

    கதையை கேளுங்கள்...

    15 min
  • நூற்றி அறுபத்தி ஆறாவது கதை: துறவியும் இரண்டு புழுக்களும்:(The Hermit and the Two Worms)

    இது ஒரு பிலிபெய்ன் நாட்டுக் கதை.

    வாழ்க்கையில்,நிறைய பேர்கள்,குருட்டு

    அதிர்ஷ்டத்தில்,பெரிய பணக்காரர்களாக

    ஆகிறார்கள்.அவர்களில்,பெரும்பாலானோர்,

    அட்ட்காசமான வாழ்க்கயை வாழ்கிறார்கள்.

    விளைவு?... பயங்கரமானது.

    இந்த கதையில்,ஒரு துறவியின் கருணையினால்,

    2 புழுக்குகளுக்கு,மனித உருவம் கிடைக்கிறது.

    அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்?

    கதையை கேளுங்கள்....

    13 min
  • நூற்றி அறுபத்தி ஐந்தாவது கதை:ஸ்டார்லிங் பறவையின் பதில்(The Starling's Answer)

    இது ஒரு யூத நாட்டுக் கதை.

    சாலமன் அரசர்,ஒரு சிறந்த அறிவாளி.

    பறவை மொழிகள் தெரிந்தவர்.

    அவரையே ஒரு சாதாரண, சிறு ஸ்டார்லிங்

    பறவை ,தன் புத்திசாலித்தனத்தினால்,

    ஏமாற்றுகிறது.

    எப்படி?

    கதையை கேளுங்கள்....

    14 min
  • நூற்றி அறுபத்தி நாலாவது கதை:அமீரும் தேவ தூதரும் (The Emir snd the Angel)

    இது ஒரு ஆப்கானிஸ்தான்

    நாட்டுக் கதை.

    நாட்டு அரசர்-அமீர்-ஒரு கெட்டவர்.

    கொடுங்கோல்ஆ ட்சி செய்பவர்.

    மக்கள் நலனை பற்றி

    கவலைபடாதவர்.

    ஒரு நாள்,அவர் கனவில்,

    ஒரு தேவ தூதர்தோன்றி,

    அவர் நல்ல ,நியாயமான அமீராக

    மாற வேண்டும் என்கிறார்.

    அமீர்,அந்த கனவை பெரிதாக

    எடுத்து கொள்ளாமல். வேட்டைக்கு

    போகிறார்.

    அங்கே அவருக்கு பெரிய

    ஆபத்துக்கள் வருகின்றன.

    என்ன நடந்தது?

    அமீர் தப்பினாரா?

    கதையை கேளுங்கள்....

    13 min
  • நூற்றி அறுபத்தி மூன்றாவது கதை:நோவாவும் சாத்தானும் (Noah and The Devil)

    நோவாவின் ஆர்க் (கப்பல்) கதை

    நிறைய பேருக்கு தெரிந்த கதை.

    கடவுள் கட்டளைப்படி கட்டப்பட்ட

    அந்த கப்பலில்,நோவாவின் குடும்பத்தோடு

    உலகத்தில் உள்ள எல்லா பறவை-மிருக

    இனத்திலிருந்து ஆண்-பெண் ஜோடியை

    நோவா அழைத்து கொள்கிறார்.

    சாத்தான் எப்படி அங்கே வந்தார்?

    சாத்தான் திருட்டுத்தனமாக கப்பலுக்குள்

    வந்து கப்பலை மூழ்க அடிக்க முயற்சிக்கிறார்.

    நோவா சாத்தானின் திட்டத்தை முறியடிக்கிறார்..

    எப்படி?

    இந்த ருமேனியா நாட்டு நாடோடி கதையை

    கேளுங்கள்..




    17 min
  • நூற்றி அறுபத்தி இரண்டாவது கதை:உண்மையான கருணை(True Kindness)

    இது ஒரு பாலஸ்தீன நாட்டுக் கதை.

    நாட்டு அரசருக்கும் அவருடைய

    பிரதம மந்திரிக்கும் ஒரு விவாதம்-

    உண்மையான கருணையை பற்றி-

    அரசர் சொன்னார்-கருணை உள்ளம்

    படைத்தவர்கள் பெரும்பாலும்

    ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

    மந்திரி சொண்ணார்-ஏழைகள்,

    முட்டாள்கள்.கெட்ட குணம்

    படைத்தவர்கள்-என்றார்.

    அரசர்,அதற்கு பதில் சொல்லாமல்

    மறு நாள்,நீதிபதியோடு,மாறு

    வேடத்தில் ,ஊர் சுற்றினார்

    அவர் தேடலில்,அவருக்கு

    உணமையான கருணையை

    பற்றி விளக்கம் கிடைத்ததா?

    கதையை கேளுங்கள்...


    14 min
  • நூற்றி அறுபத்தி ஒன்றாவது கதை: அடுத்த சுல்தான் (The Next Sultan)

    இது ஒரு ஏமன் நாட்டுக் கதை.

    ஏமன் நாட்டு சுல்தானுக்கு 3 மகன்கள்.

    3 பேரும் நல்ல கெட்டிகாரர்கள்.

    அவர்களில் ஒருவரை சுல்தானாக

    ஆக்க அவர் முடிவு செயதார்.

    யாரை சுல்தானாக்குவது?

    கடினமான் முடிவு..

    சுல்தான் எப்படி முடிவு செயதார்?

    கதையை கேளுங்கள்.....

    11 min
  • நூற்றி அறுபதாவது கதை:பெர்சிபனியும் மாதுளம் பழமும் (Persephone and The Pomegranate)

    இது கிரேக்க புராணங்களில்

    சொல்லப்பட்டிருக்கும் கதை.

    கடவுள்களின் தலைவரான்

    ஜீயஸுக்கும் விவசாய கடவுளான,

    டெமெடருக்கும் பிறந்த மகள் தான்,

    பெர்சிபனி.

    அவளை,பாதாளஉலகத்தின்

    அதிபதியான,ஹேடிஸ்,கடத்தி

    செல்கிறார்.

    அவளை மீட்க,அம்மா,டெமெடர்,

    ஒரு போராட்டமே நடத்துகிறார்.

    அதில் வெற்றி பெற்றாளா?

    அம்மாவும் பெண்ணும் மறுபடி

    சேர்ந்தார்களா?

    கதையை கேளுங்கள்...


    16 min

About ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

From the publisher's feed

Ainkaran, popularly known as Ganesha,