Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups.This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have... more
FAQs about ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales):How many episodes does ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) have?The podcast currently has 233 episodes available.
January 20, 2023நூற்றி நாற்பத்தி ஒன்றாவது கதை:நூல் நூற்பவர் பாதிமாவின் நீண்ட பயணம் (Spinner Fatima's Long Journey)இது ஒரு மொராக்கா நாட்டுக் கதை.மொராக்கா நாட்டில் பிறந்த ஒரு பெண்-பாத்திமா-சீன தேசம் வரை பிராயணம்செய்கிறாள்.அது அவள் விரும்பி செய்தபயணம் இல்லை.ஒவ்வொரு இடத்திலும்அவளுக்கு நிரைய கஷ்டங்கள்.முடிவில்,சீனாவை அடைந்தவுடன்,தனக்கு ஏற்பட்ட துர அதிர்ஷ்டங்கள்தன் வாழ்க்கை பூர்ணம் அடைவதற்கானமுன் ஏற்பாடுகள் என்று புரிந்து கொள்கிறாள்எப்படி?கதையை கேளுங்கள்......more13minPlay
January 12, 2023நூற்றி நாற்பதாவது கதை: ஒரு கால் -கொலுசின் கதை(Story of An Anklet)இது ஒரு இந்திய நாட்டுக் கதை.உலக பிரசித்த பெற்ற ,Cinderellaகதை மாதிரி இருந்தாலும்,இந்த கதை1000 ஆண்டுகள் முன்னாலேயேஎழுதப்பட்ட கதை.2 கதைகளின்,கருத்து ஒன்றாகஇருந்தாலும்,சம்பவங்கள்முற்றிலும் மாறுபட்டவை.எப்படி?கதையை கேளுங்கள்.......more19minPlay
January 05, 2023நூற்றி முப்பத்தி ஒன்பதாவது கதை:மிக மோசமான விஷம்:(The Worst Poison)இது ஒரு எகிப்திய நாட்டுக் கதை.இதன் கதாநாயகன்,ஒரு டாக்டர்.பெயர்-Moses Ben Maimonபொதுவாக,டாக்டர்களின் கடமை,உயிரை காப்பது. கொலை செய்வதுஇல்லை.கதாநாயகன், டாக்டரைஒருவர் கொலை செய்ய வந்தால்அவர் என்ன செய்ய வேண்டும்?என்ன செய்தார்?கதையை கேளுங்கள்......more13minPlay
December 30, 2022நூற்றி முப்பத்தி எட்டாவது கதை: ஒரு அரிய தம்பதிகள்: பில்மோன்- பாஸி (A Rare Couple: Philmon-Baucis)இது ஒரு கிரேக்க புராண கதை.உங்களில்,பல பேருக்கு,ரோமியோ-ஜுலியட்,லைலா-மஜ்னு,அம்பிகாபதி-அமராவதிகதைகள் தெரிந்திருக்கும்.அவர்கள் மாதிரி,ஏன் அவர்களை விடஒசத்தியான ,ஆனால்,அதிகம் தெரிந்திராத தம்பதி தான்,பில்மோன்- பாஸியார் இவர்கள்?இவர்கள் கதை என்ன?தெரிந்து கொள்வோமோ.......more17minPlay
December 22, 2022நூற்றி முப்பத்தி ஏழாவது கதை:புத்திசாலித்தனமான மோசடியை முறியடித்த அதிபுத்திசாலியான பெண்மணி (A smart fraud spoilt by a smarter lady)இது ஒரு இங்கிலாந்து நாட்டுக்கதை.16ம் நூற்றாண்டில்,ஆங்கிலேயர்கள்,காலனிகளில் வேலை பார்க்க கடல் கடந்து தனியாக போவர்கள். சேமித்த பணத்தை, நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து தங்கள் குடும்பத்தினர்க்கு அனுப்புவார்கள்.இந்த கதையிலும்,ஒரு நபர்,தன் காப்டன் மூலமாக தன் மனைவிக்கு பணம் அனுப்புகிறான்அந்த காப்டன்,ஒரு திட்டம் மூலம்,90 சத பணத்தை அபேஸ் பண்ண நினைக்கிறான்.ஆனால்,பணம் அனுப்பிய நபரின் மனைவி, தன் புத்திசாலித்தனத்தினால்,அந்த திட்டத்தை முறியடித்து முழு பணத்தையும் பெறுகிறாள்.எப்படி?கதையை கேளுங்கள்......more12minPlay
December 16, 2022நூற்றி முப்பத்தி ஆறாவது கதை:பொது அறிவுள்ள இளவரசி(A Princess with Commonsense)இது ஒரு ஐரோப்பா நாட்டுக்கதை.பொதுவாக,அரசர்கள், தங்கள் குமாரிகள்அழகாகவும் வசீகரமாகவும் இருக்க வேண்டும்என்று ஆசை படுவார்கள்.இது மட்டும் போதுமா?போதாது என்கிறது இந்த கதை.அழகோடு பொதுஅறிவும்-Commonsense-குறிப்பாக-இளவரசிகளுக்கு இருக்க வேண்டும்என்கிறது,இந்த கதைஅழகும் பொது அறிவும் உள்ள ஒரு ராஜகுமாரிபல சாகஸங்கள் புரிந்த்து தன் நாட்டையும்தன் உயிரையையும் காப்பாற்றி கொள்கிறாள்.எப்படி?கதையை கேளுங்கள்........more19minPlay
December 08, 2022நூற்றி முப்பத்தி ஐந்தாவது கதை: நடப்பது நன்மைக்கே-3 குட்டிக் கதைகள்(What is happening is for good)இதில் 3 குட்டிக் கதைகள்.1.யூத நாட்டுக் கதை 2.இந்திய நாட்டுக் கதை3.சீன நாட்டுக் கதை.மூன்றும் ,ஒரே கருத்தை தான் சொல்கிறது.வாழ்க்கையில் எது நடந்தாலும், அதுநன்மைக்கே என்று நம்பினால்,நிம்மதியாக இருக்கலாம்.எப்படி?கதைகளை கேளுங்கள்.......more16minPlay
November 30, 2022நூற்றி முப்பத்தி நாலாவது கதை:குருட்டு பெண் டெவோராவும் தீர்க்கதரிசி எலைஜாவும்:(Blind Girl Devorah & Prophet Elijah)இது ஒரு யூத நாட்டுக் கதை.யூதர்களுக்கு,எலைஜா ஒரு Prophet.கடவுளின் தூதர்.நல்லவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் கெட்டவர்களுக்குதண்டனை கொடுப்பதற்காகவும்பூலோகத்திற்கு வருவார்.ஒரு சமயம்,ஒரு நல்ல மனம் படைத்தகுருட்டு பெண்ணை சந்திக்கிறார்.அவர்களுக்குள் ஒரு விவாதம் நடக்கிறது.அந்த நல்ல பெண்ணுக்கு ஒரு வரம்கொடுக்கிறார்.என்ன விவாதம்?என்ன வரம்?கதையை கேளுங்கள்.......more10minPlay
November 24, 2022நூற்றி முப்பத்தி மூன்றாவது கதை:இளவரசி பீட்ரோனெல்லா (Princess Petronella)இது கரீபியன் தீவுகளில் சொல்லப்படும் கதை.வழக்கமாக, நாடோடி கதைகளில்,ஒரு அரசகுமாரன், ஒரு அரசகுமாரியை,பூதத்திடமிருந்தோ,மந்திரவாதியிடமிருந்தோ, காப்பாற்றி கல்யாணம் பண்ணிக் கொள்வான்.இந்த கதை,அதற்கு மாறுபட்ட,வித்தியாசமான கதை.ஒரு தைரியமான,அழகான இளவரசிஒரு ராஜகுமாரனை மீட்க கிளம்பிகிறாள்.அவனை மீட்டாளா? அவனை கல்யாணம்பண்ணிக் கொண்டாளா?கதையை கேளுங்கள்........more20minPlay
November 17, 2022நூற்றி முப்பத்தி இரண்டாவது கதை:பயந்தாங்குளி வீரர் பில்பெர்ட்(Sir Philbret,the Fearful)இது ஒரு இங்கிலாந்து நாட்டுக் கதை.Sir Philbret ஒரு பயந்தங்குளி Knight.அவருடைய கொள்கை-தைரியசாலியாகஇருந்து உயிரை விடுவதை விட,புத்திசாலித்தனமாக,பயந்தங்குளியாகஇருந்து உயிரோடு இருப்பது தான்.இப்படிப்பட்ட குணமுள்ள ஒருவர்,ஒரு ராஜகுமாரியை ஒரு பூதத்திடமிருந்துகாப்பாற்றுகிறார்.எப்படி?கதையை கேளுங்கள்......more19minPlay
FAQs about ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales):How many episodes does ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) have?The podcast currently has 233 episodes available.