Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups.This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have... more
FAQs about ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales):How many episodes does ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) have?The podcast currently has 233 episodes available.
November 10, 2022நூற்றி முப்பத்தி ஒன்றாவது கதை:ஒரு ஏழை பெண் ராணியான கதை:(Story of a poor girl who became a queen)இது ஒரு மத்திய ஆசிய நாட்டுக் கதை.ஒரு நாட்டு அரசர்,புதிர்கள் மூலம்,தனக்குவரப்போகும் மனைவியை தேடமுயற்சிக்கிறார்.ஒரு ஏழை பெண்,அந்த புதிர்களுக்கானவிடைகளை சொல்லி,அந்த அரசரைகல்யாணம் பண்ணிக் கொண்டு அந்தநாட்டு ராணியாக ஆகிறாள்.எப்படி?கதையை கேளுங்கள்.......more12minPlay
November 03, 2022நூற்றி முப்பதாவது கதை:லாமெட் -வாவ்னிக் ஏரியல்லா (Lamed-Vavnik Ariella)யூத மத நூல்களின்படி,எந்த நேரத்திலும்உலகத்தில் உத்தமமான 36 நப்ர்கள்இருக்கிறார்கள்.இவர்களுக்கு,ஹீப்ரூமொழியில்,லாம்னெட் வாவ்னிக என்றுபெயர்.யார் இவர்கள்,என்று அவர்களுக்கேதெரியாது.அவர்களுக்குள் ஒரே ஒற்றுமைஇரக்க குணமும், தயாள மனதும் தான்.அவர்களில் ஒருவரின் கதை தான் இது.கதையை கேளுங்கள்........more16minPlay
October 27, 2022நூற்றி இருபத்தி ஒன்பதாவது கதை:சுவிஸ் நாட்டு ஹீரோ-வில்லியம் டெல்(Swiss Hero-William Tell)சுவிஸ் நாடு ஒரு அழகான,நடு நிலையை கடைபிடிக்கும் சுதந்திர நாடு.ஆனால்,15ம் நூற்றாண்டில்,அது ஆஸ்ட்ரியா நாட்டுக்கு அடிமையாக இருந்தது.நிறைய பேர்கள்,நாட்டு விடுதலைக்காக போராடினார்கள்.அதில்,முன்னோடியாக இருந்தவர்,வில்லியம் டெல் அவர் யார்? அவர் என்ன சாதித்தார்?கதையை கேளுன்கள்........more17minPlay
October 20, 2022நூற்றி இருபத்தி எட்டாவது கதை: அரசர் கானின் மகள் (King Khan's Daughter)இது ஒரு மங்கோலியா நாட்டுக் கதை.ஒரு ஏழை ஆடு மேய்ப்பவருக்கு ஒரே மகன்.மோன்கே-அவன் பெயர்.அவன் அப்பா ஒரு நாள்,அவனைபார்த்து, மோன்கே!,நீ ஒரு நாள்,பணக்காரானாக ஆகி,கானின்மகளை கல்யாணம் பண்ணி கொள்வாய்" என்று.மோன்கே ,அது நடக்கும் என்று நம்பினான்.பெரியவனாக ஆனவுடன்,நேராக அரசரை சந்தித்து,அவர் மகளை கல்யாணம் பண்ணிகொடுக்க கேட்டான்.அப்புறம் என்ன ஆச்சு?கதையை கேளுங்கள்.......more16minPlay
October 12, 2022நூற்றி இருபத்தி ஏழாவது கதை: கடல் நீர் எப்படி உப்பாக மாறியது( How Sea Water became salty)கடல் நீர் எப்போதும் உப்பாக இருந்தது இல்லை.ஒரு காலத்தில் அது சுவையாக இருந்தது.பின்,எப்போ,எப்படி அது உப்பாக மாறியது?பல நாடுகளில்,வெவேறு மாதிரி கதைகள் சொல்லி வந்திருகிறார்கள்.இந்த கதை,டென்மார்க்,ஸ்வீடன்நாடுகளில் சொல்லப்படும் கதை.கதையை கேளுங்கள்.......more13minPlay
October 05, 2022நூற்றி இருபத்தி ஆறாவது கதை:சாமுராய் பெண் போர் வீரர் (Samurai Woman Warrior)இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை.ஜப்பான் தேசத்தில் ஒரு சாமுராய் வீரர்இருந்தார்.அந்த ஊர் அரசர், அவரை நாடுகடத்துகிறார்.அப்போது அவருக்கு ஒருசிறு பெண் இருந்தாள். தகப்பனை பிரிந்துஅவள் ஏங்கினாள்.அவள் சாமுராய் பயிற்சிஎடுத்து ஒரு சிறந்த பெண் போர் வீரரானாள்.18 வயதில், அப்பாவை தேடி ஒரு கஷ்டமான பயணத்தை மேற்கொள்கிறாள்.அந்த பயணம் எப்படி இருந்தது?அப்பாவை சந்தித்தாளா?கதையை கேளுங்கள்......more14minPlay
September 29, 2022நூற்றி இருபத்தி ஐந்தாவது கதை: அனுமானும் மயில் ராவணனும் (Hanuman and Mayil Ravan)இது ஒரு ராமாயண கதை.வால்மீகி ராமாயணத்தில்,மயில் ராவணன் கதை இல்லை.வங்காள மொழியில் எழுதப்பட்டகிரித்திவாஸ ராமாயணத்தில்இருக்கிறது.மயில் ராவணன் என்ற அரக்கனிடமிருந்துராம லட்ச்மணர்களை அனுமான்காப்பாற்றுகிறார்.எப்படி?கதையை கேளுங்கள்... ...more16minPlay
September 22, 2022நூற்றி இருபத்தி நாலாவது கதை: பெண் மாவீரர் மிசில்கா(Female Knight Mizilca)இது ஒரு ருமேனியா நாட்டுக் கதை.இளம் பெண்கள்,ஆண்கள் வேடத்தில்பல சாகஸங்களை செய்தது பற்றி,நிறைய நாடோடி கதைகள்இருக்கின்றன.இந்த கதையிலும் ஒரு பெண்,ஆண் உடைஅணிந்து பல சாகஸங்களை செய்கிறாள்.அப்படி என்ன சாதித்தாள்?கதையை கேளுங்கள்......more16minPlay
September 15, 2022நூற்றி இருபத்தி மூன்றாவது கதை: மூன்று முழுமையான பீச் பழங்கள்(Three Perfect Peaches)இது ஒரு பிரான்ஸ் நாட்டுக்கதை.ஒரு அரசகுமாரிக்கு உடல் நலம் சரியாக இல்லை.முழுமையான 3 பீச் பழங்களை சாப்பிட்டால்,குணமடையாலாம் என்று நம்பினாள்.அரசரும்,யாருடைய பழங்கள்,இளவரசியை குணபடுத்துகிறதோ,அவருக்கு இளவரசியை கல்யாணம் செய்து கொடுப்பதாக அறிவிக்கிறார்.ஒருவராலும் முடியாத காரியத்தை,ஒரு கிராம வாலிபன் செயது இளவரசியை குணபடுத்துகிறான்.அரசர்,பட்டிக்காட்டானை மருமகனாக ஏற்க மனமில்லாமல்அவனுக்கு மேலும் கடினமான வேலைகளை கொடுக்கிறார்.அந்த வாலிபன் வெற்றி பெற்றானா?இளவரசியை கல்யாணம் பண்ணிகொள்கிறானா?கதையை கேளுங்கள்.......more20minPlay
September 07, 2022நூற்றி இருபத்தி இரண்டாவது கதை: கடவுளால் சபிக்கப்பட்ட தேவதூதன் (An Angel cursed by God)இது ஒரு ரஷ்ய நாட்டு நாடோடி கதை.கடவுள்,தன் கட்டளையை மீறியதற்காகஒரு தேவ தூதனை,3 ஆண்டுகள் பூலோகத்தில்வாழ வேண்டும் என்று சாபம் விடுகிறார்.அந்த தூதன், பூலோகத்தில் எப்படிவாழ்ந்தான் என்பது தான் கதை.கதையை கேளுங்கள்......more13minPlay
FAQs about ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales):How many episodes does ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) have?The podcast currently has 233 episodes available.