Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups.This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have... more
FAQs about ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales):How many episodes does ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) have?The podcast currently has 233 episodes available.
September 01, 2022நூற்றி இருபத்தி ஒன்றாவது கதை: ஜூவான் போபோ (Juan BoBo)இது ஒரு போர்ட்டோரிகா நாட்டுக் கதை.ஒவ்வொரு நாட்ட்டிலும்,அடி முட்டாள் பையன்களை பற்றி கதைகள் உண்டு.ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில்,அடி முட்டாள்களை-ஜூவான் போபோ-Juan BoBo -Silly John என்று அழைப்பார்கள்.அப்படிபட்ட ஒரு ஜூவான் போபோவை பற்றியது இந்த கதைகதையை கேளுங்கள்......more12minPlay
August 25, 2022நூற்றி இருபதாவது கதை:உண்ணி பூச்சி (The Flea)இது ஒரு ஸ்பெயின் நாட்டுக் கதை.ஒரு Shepherd, ஒரு எறும்பு மற்றும் ஒருசுண்டெலி உதவியால்,ஒரு அரசர் போட்டபுதிருக்கு விடை சொல்லி,அரசரிடமிருந்துபரிசு பெறுகிரான்.எப்படி?கதையை கேளுங்கள்.......more17minPlay
August 18, 2022நூற்றி பத்தொன்பதாவது கதை:குரங்கிலிருந்து பிறந்தவன்,மனிதன்(Man is born from Monkey)இது ஒரு திபெத்திய நாட்டுக் கதை.மனித இனம்,ஒரு குரங்குக்கும் ஒருஅரக்கிக்கும்(Ogress) பிறந்த குழந்தைகளிடமிருந்து உருவானதுஎன்று ஒரு நம்பிக்கை.அது என்ன கதை?கதையை கேளுங்கள்......more11minPlay
August 10, 2022நூற்றி பதினெட்டாவது கதை: ஒன்றில் ஒன்பது.. க்ர்ர் (Nine-in-One ..grr)இது ஒரு லாவோஸ் நாட்டு பழம்குடி மக்கள சொல்லும் கதை.ஒரு புலி,ஷாவோ கடவுளிடம் சென்றுஎத்தனை குட்டிகள் பிறக்கும் என்று கேட்டது.அவர் ,அதற்கு,வருஷத்திற்கு 9 குட்டிகள் பிறக்கும் என்றும்,அது கிடைக்க அதுஒன்றில் ஒன்பது-Nine-in-one) என்றவார்த்தைகளை மறக்க கூடாது என்றும் சொல்கிறார்.இது நடந்தால்,புலிகள் மாத்திரம் தான் இருக்க்கும் என்ற பயத்தில் ஒரு பருந்து,,தன் புத்திசாலித்தனத்தால்கடவுளின் வரத்தை மாற்றி உலகத்தை காப்பாற்றுகிறது.எப்படி?கதையை கேளுனகள்... ...more13minPlay
August 05, 2022நூற்றி பதினேழாவது கதை: பூட்ஸ் அணிந்த புஸ் (Puss in Boots)சார்ல்ஸ் பெரால்ட் என்ற பிரான்ஸ் நாட்டு ஆசிரியரால்எ ழுதப்பட்ட இந்த கதை, பிரபலாபமான நாடோடிகதைகளில்ஒன்று.ஒரு பூனையை மாத்திரம்,சொத்தாக அடைந்த ஒரு ஏழை மில்லரின் மகனுக்கு அந்த பூனை ஒரு பேசும் பூனை என்றும் அதற்குநல்ல திறமைகள் உண்டு என்றும்தெரியாது.அதன் உதவியால்,அவனுகு ஒரு நல்ல வாழ்க்கை அமைகிறது.எப்படி?கதையை கேளுங்கள்.......more16minPlay
July 29, 2022நூற்றி பதினாறாவது கதை:தந்திரக்கார செருப்பு தைப்பவர்(The Crafty Cobbler)இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை.ஒரு ஏழை செருப்பு தைப்பவர்,கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைஒரு திருடர்கள் கூட்டம் அபகரிக்கமுயற்சிக்கிறது.அந்த செருப்பு தைப்பவர் புத்திசாலித்தனத்தால் தன் பணத்தை காப்பாற்றிக் கொள்வதோடுஅந்த திருடர்களுக்கும், தண்டனை கிடைக்கஉதவுகிறார்.எப்படி?கதையை கேளுங்கள்........more15minPlay
July 21, 2022நூற்றி பதினைந்தாவது கதை:மந்திர முட்டை (The Magical Egg)இது ஒரு ஜாதக கதை.போதி சத்வர்,புத்தராக அவதாரம்எடுப்பதற்கு முன்னால்,மனிதனாக,யானையாக,குரங்காக என்று பல அவதாரங்கள் எடுத்துஇருக்கிறார்.எல்லா சமயத்திலும்,நல்லவனாகவாழ்ந்து நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்.இந்த கதையிலும் ஒரு தன்னலமற்ற மனிதனாக,பிறந்து தன் நண்பர்களுக்கு உதவுகிறார்.எப்படி?கதயை கேளுங்கள்..........more17minPlay
July 15, 2022நூற்றி பதினாலாவது கதை:வாழ்க்கையில், நண்பர்கள் அவசியம்,முக்கியமானவர்கள்:(Friends are essential and important in life)இது ஒரு ஜாதக கதை.வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள்இருந்தாலும்,நமக்கு தேவையான முக்கிய நபர்,ஒரு நண்பர்.நல்ல நண்பரின் பங்குஅளவிடமுடியாது.இந்த கதையில் வரும் ஒரு பருந்து தன் நண்பர்களின் உதவியால் தனக்கு நேரவிருந்த ஆபத்திலிருந்து தப்புகிறது.எப்படி?கதையை கேளுங்கள்.......more14minPlay
July 07, 2022நூற்றி பதிமூன்றாவது கதை:காஷ்மீர் பிறந்த கதை:(The Story of Kashmir)பூலோக சுவர்க்கம் என்று அழைக்கப்படும்இன்றைய காஷ்மீர்,ஒரு காலத்தில் ஒரு ஏரியாக இருந்ததாம்.காஷ்யபர் என்ற மஹரிஷியினால்,இது ஒரு புனித இடமாக ஆயிற்றாம்.காஷ்யபபுரி,மருவி,காஷ்மீராகஅழைக்கப்படுகிறதாம்அது என்ன கதை?கதையை கேளுங்கள்.... ...more13minPlay
June 30, 2022நூற்றி பன்னிரண்டாவது கதை:2 ஜாதககதைகள்:1.குற்றமுள்ள நாய்கள்(The Guilty dogs):2.சரபா என்ற மான் (Sarabha,the Deer)இந்த 2 கதைகளும் ஜாதக கதை தொகுப்பிலிருந்துஎடுக்கப்பட்டது.ஒவ்வொரு கதையிலும் ஒரு நல்லகுணம் படைத்த மிருகம் வரும்.அவைகள் புத்த்ரின்முந்திய அவதாரங்களாக கருத படுகிறார்கள்.அவர்கள் தங்கள் செய்களின் மூலம் நாம் எப்படிநல்லவர்களாக நடக்க வேண்டும் என்பதை நமக்குவழிகாட்டுவார்கள்.அவர்களை பற்றி இப்போ தெரிந்து கொள்ளலாமா?கதைகளை கேளுங்கள்..... ...more15minPlay
FAQs about ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales):How many episodes does ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) have?The podcast currently has 233 episodes available.