
Sign up to save your podcasts
Or


இது ஜாதக கதை தொகுப்பில் உள்ள கதை.
புத்தபிரான்,புத்தராக அவதாரம் செயவதற்கு
முன் சிங்கம்,மான்,குரங்கு என்று பல அவதாரங்கள்
எடுத்து இருக்கிறராம்.எல்லா சமயத்திலும் அவர்.
நியாயம்,தர்மம்,மனிதாபிமானம்,கருணை என்ற
நல்ல குணங்களை மட்டும் தான் மக்கள்
கடைபிடிக்க வேண்டும் என்று சொல்வார்.
அவர் சொன்ன நீதி போதனை கதைகளில்
இது ஒன்று.
கதையை கேளுங்கள்....
இது இந்தியாவின் வடகிழக்கு
மானிலங்களில் சொல்லப்படும் கதை.
இளவரசி லபாம்,தன்னை மணக்க வரும்
இளவரசர்களுக்கு கடுமையான வேலைகள்
கொடுக்கிறாள்.தோற்றவர்கள் சிறையில்
அடைக்கப்படுகிறார்கள்.
விக்ரம் என்ற இளவரசன்,அவளுடைய
பரிக்ஷைகளில் வெற்றி பெற்று அவளை
கல்யாணம் பண்ணிக் கொள்கிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
சரித்திர வகுப்பிகளில்,அலக்சாண்டருக்கும்
போரஸ் மன்னருக்கும் நடந்த போரில்
போரஸ் தோற்றதாகவும்,பிறகு
அலக்சாண்டருடன், நட்பாக
இருந்ததாக படித்திருக்கிறோம்.
ஆனால்,அந்த போர் நடந்த இடத்தில்
வசிக்கும் மக்கள்
பரம்பறையாக சொல்லும் கதை
வித்தியாசமானது.
அதன்படி,போரஸ் தான்
ஜயித்தான்.
அது என்ன கதை?
கதையை கேளுங்கள்...
கதாசரித் சாகர கதை தொகுப்பில் உள்ள கதை.
நாகாலந்த் மாநிலத்தில் பிரபலமான கதை.
ஒரு வீர வாலிபன்,மிருகங்களின் கடவுளின்
மகளை கல்யாணம் பண்ணிக் கொண்டு,
அவளை ஒரு கூடையில் வைத்து சுமந்து வருகிறான்.
அவன் மேல் ஆசைப்பட்ட ஒரு கெட்ட பெண்
கூடையில் உள்ள பெண்ணை தூக்கி எறிந்து
விட்டு அதில் உட்கார்ந்து கொள்கிறாள்.
இந்த ஆள் மாறாட்டத்தின் முடிவு என்ன?
தூக்கி எறியப்பட்ட பெண் என்ன ஆனாள்?
கதையை கேளுங்கள்........
இது ஒரு பஞ்சாப் மாநிலக் கதை.
தமிழில் ஒரு பழமொழி உண்டு.
"எனக்கு ஒரு கண் போனாலும் சரி.
எதிரிக்கு 2 கண்கள் போகட்டும்"
பொறாமையாலோ,பழி வாங்கும்
குணத்தாலோ இந்த மாதிரி எண்ணம்
வரலாம்.
இந்த கதை ,கதாநாயகனுக்கும அப்படி
ஒரு எண்ணம் வந்தது.
ஏன் வந்தது? என்ன ஆயிற்று?
கதையை கேளுங்கள்...
இது கதாசரித் சாகர கதை தொகுப்பில்
உள்ள ஒரு கதை.
சகோதரிகளின் சதியால்,ஒரு அரசி தன்
3 குழந்தைகளயும் இழந்து அரண்மனையை
விட்டு துரத்தப்படுகிறாள்.
அவளுடையை குழந்தைகளால்,
குறிப்பாக அவளுடையை
மகள்,காஞ்சனமாலாவினால்,
தான் இழந்ததை திரும்ப பெறுகிறாள்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
இது சோமதேவர் என்ற காஷ்மீர் பண்டிட் தொகுத்த
கதாசரித்சாகரம் கதைகளில் ஒன்று.
ஒரு திறமையான நல்ல மனம் படைத்த
தச்சர் (carpenter) ஒரு கட்டிலை அரசருக்கு
விற்கிறார். அது ஒரு மந்திர கட்டிலாக
ஒரு சந்நியாசியால் மாற்றப்பட்ட விவரம்
தச்சருக்கு தெரியாது.
அதை வாங்கிய அரசருக்கு அந்த கட்டில்
அவருக்கு வரபோகிற ஆபத்துகளை
தெரியப் படுத்துகிறது.
அரசர் தச்சருக்கு பரிசுகள் கொடுக்கிறார்.
கதையை கேளுங்கள்
இது இந்திய நாட்டின் பஞ்சாப்
மாநிலத்தில் சொல்லப்படும் கதை.
ஒரு அனாதையான இளம் பெண்
ஒரு ரவுடியினால் ஏமாற்றப்படுகிறாள்.
அவன் அவளை கல்யாணம்
பண்ணிக்கொள்ள ஏற்பாடுகள்
செய்கிறான்.
அவள், அவனிடமிருந்து தப்பி
அவனை தண்டிக்கிறாள்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
இது பஞ்சதந்திர கதைகளில் ஒன்று.
நாம் உழைத்து சம்பாதித்த எந்த
பொருளையும் யாராலும் அபகரிக்க
முடியாது என்பதற்கு இந்த கதை
ஒரு ந்ல்ல எடுத்துக்காட்டு.
இது ஶ்ரீ ராமகிருஷ்ண பரஹம்ஸர்
சொல்லும் கதைகளில் ஒன்று.
இந்த கதை மூலமாக,
வாழ்க்கைக்கு தேவையான்
ஒரு நல்ல பாடத்தை சொல்கிறார்.
கதையை கேளுங்கள்....
From the publisher's feed