ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Download on the App Store

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) episodes

  • தொண்ணூத்தி ஒன்பதாவது கதை: பொறுமையான மனைவி (The Patient Wife)

    இது ஒரு லெபனான் நாட்டுக் கதை.

    ஒரு கோபக்கார இளவரசனை அவன்

    மனைவி தன் பொறுமையினால்,எப்படி

    நல்லவனாக ஆக்குகிறாள் என்பது தான்

    கதை

    கதையை கேளுங்கள்...

    11 min
  • தொண்ணூத்தி எட்டாவது கதை:உப்பு (Salt)

    இது ஒரு ரஷ்ய நாட்டுக் கதை.

    உப்பை பற்றி கேள்வி படாத 

    ஒரு அரசரிடம் உப்பை விற்று 

    பணம் சம்பாதித்து,அதோடு அரசருடைய 

    மகளையும் கல்யாணம் பண்ணி கொள்ளும் 

    ஒரு வாலிபனை பற்றிய கதை.

    கதையை கேளுங்கள்.......

    14 min
  • தொண்ணூத்தி ஏழாவது கதை:ஜட்ஜ் ஊக்காவும் 3 விசித்திர வழக்குகளும் ( Judge Oaka & 3 Strange Cases)

    58வது கதையில் ஜட்ஜ் ஊக்காவைப் பற்றி 

    தெரிந்து கொண்டோம்.

    அவரை ஜப்பான் தேசத்து சாலமன் அரசர் 

    என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

    அவர் ஒரு திறமையான  நீதிபதி.

    கஷ்டமான வழக்குகளை கூட 

    திறம்பட  விசாரித்து நல்ல தீர்ப்பை

    வழங்குவார்.

    அவர் விசாரித்த 3 விசித்திர 

    வழக்குகளை  இப்போது பார்ப்போம்.

    1.வாசனை திருட்டு (Theft of a Smell)

    2.உண்மையான தாயார் (True Mother)

    3. வரி ஏய்ப்பவர்(Tax Evader)

    கதைகளை கேளுங்கள்.. 

    16 min
  • தொண்ணூத்தி ஆறாவது கதை:முல்லா நஸ்ருதீனும் 3 பண்டிதர்களும் (Mullah Nasrudheen & 3 Scholars

    ஒவ்வொரு கலாசாரத்திலும் 

    ஒரு  நாடோடி கதை 

    Hero இருக்கிறார்.

    இந்த கதையில் வரும் Hero 

    டர்கி நாட்டை சேர்ந்தவர்.

    13ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 

    ஒரு மத குரு,

    ந்கைச்சுவை மன்னன்.

    அவரை பற்றி நூற்றுக்கணக்கான் 

    கதைகள்

    இருக்கின்றன.

    யார் அவரி?

    அவர் பெயர் முல்லா நஸ்ருதீன் ஹோஜா

    கதையை கேளுங்கள்...


    12 min
  • தொண்ணூத்தி ஐந்தாவது கதை: மூன்று அநான்சி கதைகள்: Three Anansi Tales

    அநான்சியை பற்றிய  கதைகள் 

    நிறையவே இருக்கின்றன.

    அவைகளில் மூன்று கதைகள் 

    இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.

    1.அநான்சியும் மந்திர குச்சியும் 

    (Anansi and The Magic Stick)

    2.அநான்சியும் பாசிபடர்ந்த பாறையும்.

    (Anansi and The Moss-covered Rock)

    3.அநான்சியும் கதை பெட்டியும் 

    (Anansi and The Story Box)

    கதைகளை கேளுங்கள்.....


    18 min
  • தொண்ணூத்தி நாலாவது கதை:சிலந்தி மனிதன்அநான்சி-ஒரு அறிமுகம் (Anansi,The Spider Man-An Introduction)


    மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து கரீபியான் 

    தீவுகளுக்கு இடம் பெயர்ந்த  பழம்குடி மக்கள் 

    தங்களுடன்  தங்கள் ஊர். நாடோடி கதைகளையும் 

    கொண்டு வந்தார்கள்.

    அந்த கதைகளின் Hero தான் 

    இந்த அநான்சி.

    தந்திரகாரன் கூட.

    இவர் வரும் இடங்களை மக்கள்

    ஆவலுடன் எதிர் பார்ப்பார்களாம்.

    பலவீனமான் சிலந்தி, பலமுள்ள 

    மிருகங்களை தன் புத்திசாலித்தனத்தினால் 

    வெல்வதை ரசித்து கேட்பார்களாம்.

    இத்த் கதைகள் எப்படி "அநான்சி கதைகள்"

    ஆனது என்பதற்கு ஒரு கதை உண்டு.

    கதையை கேளுங்கள் 




    14 min
  • தொண்ணூத்தி மூன்றாவது கதை:புலிக்கு எப்படி உடலில் கோடுகள் வந்தன:(How The Tiger Got His Stripes)

    இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை.

    காட்டு மிருகங்களில் புலிதான் மிகுந்த

    தற்பெறுமை காட்டும் மிருகம்.

    அதற்கு, அதனுடைய ,அழகான தங்க நிறமுள்ள

    தோலை பற்றி, ரொம்ப ரொம்ப பெறுமை.

    அந்த தோலில் எப்படி வரி வரியாக கோடுகள்

    வந்தன?

    யார் அந்த வேலையை செயதார்கள்?

    கதையை கேளுங்கள்.....


    12 min
  • தொண்ணூத்தி இரண்டாவது கதை:ஒரு மீனவன் மகனின் சாகசங்கள் (The Adventures of A Fisherman's Son)

    இது ஒரு பிரேஸில் நாட்டுக்கதை.

    ஒரு மீனவன்,ஒரு நதியில் வாழும் 

    பூதத்திடம் கொடுத்த வாக்குக்காக, 

    தன் கடைசி பையனை கொடுக்கிறான்.

    15 ஆண்டுகள் அந்த பூதத்தினால்

    வளர்க்கப்பட்ட அந்த பையன்,

    அங்கிருந்து தப்பி, 

    பல சாகஸங்களை  செயது 

    ஒரு அரச குமாரியை

    கல்யாணம் பண்ணிக் 

    கொளகிறான்.

    எப்படி?

    கதையை கேளுங்கள்...... 

    14 min
  • தொண்ணூத்தி ஒன்றாவது கதை:தடித்த போர்வை-ரஜாய்-நெய்பவரின் பரிசு (The Quilt Maker's Gift)

    இது ஒரு அமெரிக்கா நாட்டுக் கதை.

    ரஜாய் நெய்யும் பெண்மணி 

    அந்த நாட்டு அரசருக்காக  

    ஒரு ரஜாய் நெய்ய சம்மதிக்கிறார்-

    ஒரு நிபந்தனையுடன்.

    அது என்ன நிபந்தனை?

    அரசர் ஏற்றுக் கொணடாரா?

    அதன்படி நடந்தாரா?

    கதையை கேளுங்கள்....




    17 min
  • தொண்ணூறாவது கதை:கீரிப் பிள்ளையும் பாணடவர்கள் யாகமும்(The Mongoose and Pandavas's Yaga)

    இது ஒரு இந்திய நாட்டுக் கதை.

    மஹாபாரத்தில் வரும் இந்த கதையை

    சுவாமி விவேகானந்தர் அடிக்கடி சொல்வார்.

    பாரத போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள்

    ஒரு யாகத்தை நடத்துகிறார்கள்.நிறைய தானம்

    செயகிறார்கள்.திடீரென்று அங்கே ஒரு கீரிப்பிள்ளை

    தோன்றி,,ஒரு ஏழை பிராமண குடும்பத்தின் தியாகம்

    பாண்டவர்கள் தியாகத்தை விட பன்மடங்கு சிறந்தது

    என்று சொல்லிற்று.

    எப்படி,என்று கேட்ட போது ,

    கீரி கதையை சொல்லிற்று.

    கதையை கேளுங்கள்....

     


    15 min

About ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

From the publisher's feed

Ainkaran, popularly known as Ganesha,