
Sign up to save your podcasts
Or


2 கதைகள்-
இரண்டிலும் ஒரே கருத்து தான்.
ஆணவம்,திமிர் ஜயித்தது கிடையாது.
கர்வம் பிடித்த படித்தவர்களை,
அதிகம் படிக்காத ஆள்கள்
போட்டியில் தோற்கடிக்கிறார்கள்.
இரண்டு போட்டிகளும் சைகை
மொழியில் நடக்கிறது(Sign Language)
நடக்கிறது,
இது ஒரு போலந்து நாட்டுக் கதை.
சிறு வயதில் பெற்றோர்களை
இழந்து தன் ,ஏழையான ஆனால் மிக்க படித்த
தாத்தாவினால், வளர்க்கப்பட்ட
ஒரு யூத பெண்மணியின் கதை.
யூதர்களின் வாழ்க்கை பின்ணணியை வைத்து
சொல்லப்பட்ட வித்தியாசமன்
சிண்டெரெல்லா கதையை கேளுங்கள்
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
99 கிளப் என்பது ஒரு சிலரை அழைக்கும் சொல்.
சந்தோஷமாக வாழ எல்லாம் இருந்தும்,
அந்த எக்ஸ்ட் ரா ஒன்ருக்காக ஆசைபடுபவர்கள்.
அது கிடைத்தவுடன்,மேலும் மேலும் ஆசைபட்டு
இருக்கிற சந்தோஷத்தையும் இழப்பார்கள்
99-கிளப்பில் அங்கத்தினர்களான
2 பேரை பற்றிய கதை தான் இது
கதையை கேளுங்கள்
இது ஒரு யூத நாட்டுக் கதை.சாலமன் அரசர் ஒரு அபூர்வ மோதிரத்துக்கு
ஆசைப் பட்டார்.அந்த மோதிரம்,
சோகமுள்ளவனுக்கு சந்தோஷத்தை
கொடுக்கும்.சந்தோஷமாக இருப்பவன்
சோகம் அடைவான்.
அதை கொண்டு வர தன் சேனாதிபதியை
அனுப்புகிறார்.
அரசருக்கு ஆசைப் பட்ட மோதிரம்
கிடைத்ததா?
கதையை கேளுங்கள்
இது ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை.
எந்த விதமான கஷ்டத்தையும் கடவுள்
நல்லதாகவே தீர்த்து வைப்பார் என்று
கடவுள் மேல் அசைக்கமுடியாத
நம்பிக்கையை வைத்திருந்த ஒரு
ஏழை செருப்பு தைப்பவரின் கதை
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
மாற்றான் தாய் கொடுமை தாங்காமல் ஒரு
இளைஞன் ஊரை விட்டு வெளியேறுகிறான்.
போகும் முன் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த
குருவை சந்திக்கிறான்.
அவர் அவனுக்கு 5 நல்ல
அறிவுரைகளை வழங்குகிறார்.
அவைகள் அவனுக்கு வாழ்க்கையில்
எப்படி உதவியது என்பது தான் கதை.
இது ஒரு இங்கிலாந்து நாட்டுக் கதை.
King Arthur and The Knights of The Round Table
என்ற கதை தொகுப்பில் உள்ள கதைகளில்
இது ஒரு கதை.
ஒரு சமயம் ஆர்தர் ராஜாவிடம் ஒரு புதிர் போடப்பட்டது.
புதிருக்கு விடை அளிக்காவிட்டால்,அவர் உயிர் பறிக்கப்படும்.
ராஜா வெற்றி பெற்றாரா?
கதையை கேளுங்கள்....
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
ஒரு செத்த எலியை மூலதனமாக
வைத்து பெரிய பணக்காரானாக ஆன
ஒரு வாலிபனை பற்றிய கதை.
தன் நம்பிக்கை,உழைப்பு,புத்திசாலித்தனம்
இருந்தால்,எதிலும் வெற்றி பெறலாம்
என்பதற்கு இந்த கதை ஒரு
உதாரணம்.
இதில் நான்கு புதிர் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
1.வக்கீலும் சாத்தானும்
(The Lawyer and the Devil)
2.இதை பார்த்ததிலை-இதை பற்றி கேட்டதும் இலலை
(Never seen-Never Heard)
3.ரகஸ்ய ஈட்டீ
(The Secret Spear)
4.நாஸ்ருதீன் முல்லாவின் கடைசி வார்த்தைகள்
( Nasruddin Mulla's Last Words)
புதிருக்கான விடைகள் அடுத்த வாரம்....
இது ஒரு சீன நாட்டுக் கதை.
சீன தேசத்து காலண்டரில் ,
ஒவ்வொரு வருஷத்துக்கும்
ஒரு மிருகத்தின் பெயர் இருக்கும்.
-எலி ஆண்டு,குதிரை ஆண்டு என்று..
யார் இந்த காலணடரை உருவாக்கினார்?
மிருகங்கள் எப்படி வரிசை படுத்தப்பட்டன?
விடைகளுக்கு கதையை கேளுங்கள்.....
From the publisher's feed