
Sign up to save your podcasts
Or


இது ஒரு செர்பியா நாட்டுக் கதை.
புத்திசாலியான ஒரு ஏழை பெண், அந்த நாட்டு அரசர்
வைத்த எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்று,அந்த
அரசரையே கல்யாணம் பண்ணிக் கொள்கிறாள்.
எப்படி?...
கதையை கேளுங்கள்.....
இது ஒரு ஜப்பான் நாட்டுக் கதை.
பல ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் தேசத்தில்
ஊக்கா என்று ஒரு நீதிபதி இருந்தார்.
அவர் விசாரித்த ஒவ்வொரு வழக்கிலும்
புது புது யுக்திகளை கையாண்டு
குற்றவாளிகளை கண்டு பிடித்து
தீர்ப்பு வழங்குவார்.
அவர் விசாரித்த வழ்க்குகளில்
ஒன்று தான் இந்த கதை
.ஆங்கிலத்தில் Telltale Tale என்று
சொல்வார்கள்.குற்றவாளிகளை
கதைகள் சொல்ல சொல்லி
உண்மையை கண்டு பிடிப்பார்.
கதையை கேளுங்கள்…..1
இது ஒரு பாக்கிஸ்தான் நாட்டுக் கதை.
எந்த விதமான புதிர்களுக்கும் விடை தெரிந்த
ஒரு திறமைசாலியான விறகு வெட்டியின் மேல்
பொறாமை பட்ட அந்த ஊர் அரசர்
ஒரு மந்திரவாதியை அனுப்பி
விறகுவெட்டிக்கு கடுமையான
புதிர்களை போட வைக்கிறார்.
யாருக்கு வெற்றி?
அரசனுக்கா?..விறகுவெட்டிக்கா?...
கதையை கேளுங்கள்...
இது ரோமனியர்களின் செயல்கள் பற்றி
லத்தின் பாஷையில் சொல்லப்பட்டிருக்கும்
கதைகளில் ஒன்று.
ஒரு விறகுவெட்டி நல்ல எண்ணத்தில்
ஒரு சிங்கம்,ஒரு குரங்கு,
ஒரு பாம்பு, ஒரு மனிதன் -இவர்களை
ஒரு பள்ளத்திலிருந்து
காப்பாற்றுகிறான்.
யார் அவனிடம் நன்றியுள்ளவர்களாக
நடந்து கொள்கிறார்கள்
என்பது தான் கதை
இது ஒரு மத்திய ஐரோப்பா நாட்டில் சோர்ப் என்ற
பழங்குடி மக்கள் சொல்லும் கதை.
வயதான காரணத்தால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட
ஒரு பூனையும் ,ஒரு நாயும் ,ஒரு நரியை சந்திக்கின்றன.
ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொணடு
தங்கள் லட்சியங்களை நிறைவேற்றி கொள்கிறார்கள்.
எப்படி ?
கதையை கேளுங்கள்...
இது ஒரு ஜெர்மன் நாட்டுக் கதை.
மாய சக்தி படைத்த 3 நாய்களின் உதவியால்
ஒரு ஆட்டிடையன் நாட்டின் இளவரசியை கல்யாணம்
பண்ணி கொள்கிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
இது ஒரு போலந்து நாட்டுக் கதை.
முன்பின் தெரியாத இரண்டு
பயணிகளுக்குள் ஒரு விவாதம்.
ஒருவன் சொன்னான்:
நேர்மையாக வாழ்வது தான் சிறந்தது- என்று
மற்றவன் அதை மறுத்து ,இந்த உலகத்தில்
நேர்மையாக வாழவே முடியாது -என்று.
பந்தயம் வைத்தார்கள்…
யார் ஜயித்தார்கள்?
கதையை கேளுங்கள்———
இது ஒரு ஈகுவடார் நாட்டுக் கதை.
தன் நாட்டு அரசகுமாரனின் வியாதியை
குணபடுத்தும் தண்ணீர் உலகத்தின் கடைசியில்
உள்ள ஒரு மாஜிக் ஏரியில் இருக்கிறது.
அதை கொண்டு வர அமாண்டா என்ற ஒரு சிறுமி
ஒரு கடினமான பயணத்தை மேற்கொகிறாள்.
அவளுக்கு அந்த நீர் கிடைத்தா?
கதையை கேளுங்கள்......
இது ஒரு கிரேக்க நாட்டுக் கதை.
ஒரு மந்திரவாதியிடம் அடிமையாக இருந்த
ஒரு இளவரசனை அந்த மந்திரவாதியின்
கருப்புக் குதிரை காப்பாற்றி அவனை பல
சாகஸ செயல்களை செய்ய உதவியாக
இருந்தது.
எப்படி?
கதையை கேளுங்கள்……..
இது ஒரு இந்தி ய நாட்டுக் கதை.
மஹான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன
குட்டிக் கதைகளில் இது ஒன்று.
தன்னை விட நாராயணரிடம் பக்தி உள்ளவர்
யாரும் இருக்க முடியாதுஎன்று கர்வத்துடன் இருந்த
நாரத மஹரிஷிக்கு நாராயணர்
எபப்டி பாடம் கற்பித்தார்
என்புது தான் கதை
From the publisher's feed