
Sign up to save your podcasts
Or


இது ஒரு ரஷ்ய நாட்டுக் கதை.
பாபா யாகா என்ற சூனியகாரியிடமிருந்து
எப்படி ஒரு சிறுமி(நடாஷா) தப்பித்து
வருகிறாள் என்பது தான் கதை
இது ஒரு ஜெர்மன் நாட்டுக் கதை.
ஒரு சாதரண தையற்காரர் தன் புத்திசாலித்தனத்தினால்
பல சாகஸ செயல்கள் புரிந்து எப்படி அரசர் மகளை
கல்யாணம் பண்ணி கொள்கிறார் என்பது தான் கதை
36 வது கதை தலைப்பு தான் இதற்கும்.
ஆனால்,இது வேறு கதை.
செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக் கதை.
ஒரு இளம் பெண்ணை அவள் சித்தியும்(Step- Mother)
அவள் மகளும் ரொம்பவே கொடுமை
படுத்துகிறார்கள்.
அவளை யார் காப்பற்றுகிறார்கள்
என்பது தான் கதை
இது ஒரு கிரேக்க நாட்டுக் கதை.
மேற்கத்திய நாடுகளில் 12 மாதங்களை
4 பருவ காலங்களாக பிரித்து சொல்வார்கள்.
அவை,வஸந்த காலம்,கோடை காலம்,
இலையுதிர் காலம், குளிர் காலம்.
ஒவ்வொரு காலத்திற்கும் நல்ல அம்சங்களும்
கெட்ட அம்சங்களும் இருக்கின்றது,
எப்படி 2 பெண்மணிகள்-அவர்கள் பார்வையில்
காலங்களை புரிந்து கொள்கிறார்கள்,
என்பது தான் கதை
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை.
ஒரு தொழிலாளி தன் எஜமானிடமிருந்து
சம்பளத்திற்கு பதிலாக 3 அறிவுரைகளை
பெற்று வீடு திரும்புகிறான்.
அதனால் அவன் வாழ்க்கை எப்ப்டி
மாறுகிறது என்பது தான் கதை
இது ஒரு கொரியா நாட்டுக் கதை.
ராபின் ஹூட் மாதிரி இருக்கும் ஒரு
அதிசய திருடனைப் பற்றியது.
தன் புத்திசாலித்தனத்தால் எப்படி
சிறை தணடனையிலிருந்து தப்புகிறான்
என்பது தான் கதை.
இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை.
நட்பு,நண்பன் என்பதை பற்றி எல்லோருக்கும்
ஒரு விதமான தீர்மானம் இருக்கும்.
இந்த கதையில் சொல்லப்படும் நட்பு
கொஞ்சம் வித்தியாசமானது.
எப்படி ?
கதையை கேளுங்கள்
இது ஒரு
செக்கோஸ்லோவாக்கியா
நாட்டுக் கதை.
ஓரு சமயம்
அறிவு தேவதைக்கும்
அதிர்ஷ்ட தேவதைக்கும்
போட்டி நடந்தது.
யார் ஜயித்தார்கள்?
கதையை கேளுங்கள்.
இது இங்கிலாந்து நாட்டுக் கதை.
மோலி என்ற இளம் பெண்
தன் இரண்டு சகோதரிகளுடன்
காட்டில் தனியாக விடப்பட்டு
ஒரு அரக்கன் வீட்டில்
தங்க நேரிட்டது.
மோலி எப்படி அரக்கனை
தன் சாகச செயல்களால்
வென்றாள் என்பது தான் கதை
இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை.
12 வயது சிறுவன், பா-கோ,
ஒரு பயங்கரமான அரக்கனை
கொல்கிறான்.
எப்படி அவன் கொன்றான்?
யார் யார் அவனுக்கு
உதவி செய்தார்கள்?
விடைகளுக்கு
கதையை கேளுங்கள்
From the publisher's feed