
Sign up to save your podcasts
Or


இது ஒரு பெர்ஷியா(ஈரான்) நாட்டுக் கதை.
ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளி
குருட்டு அதிர்ஷ்டத்தினால் பெரிய ஜோதிடன்
என்று பெயர் அடைகிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
இது ஒரு இந்திய நாட்டுக் கதை .
இது மஹாபாரத இதிஹாஸத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது.
இது ஒரு குருவையும் அவர் சொல்லை
மீறாத மாணவனையும் பற்றிய கதை.
உபமன்யு என்ற அந்த மாணவன் தன்னுடைய
திடமான குரு பக்தியினால் எப்படி ஒரு
உயர்ந்த நிலையை அடைகிறான் எனபது
தான் கதை
இது வட அமேரிக்கா நாட்டு பழம்குடி மக்களுக்கு
(Native Americans) புனிதமான கதை.
முகத்தில் வடுவுடன் பிறந்த ஒரு வீரன் (Scarface)
தன் கடவுளான சூரியனை சந்தித்து
அவர் ஆசியுடன் தன் தலைவர் மகளை
கல்யாணம் பண்ணிக் கொள்கிறான்
என்பது தான் கதை
இது ஒரு யூகோஸ்லோவாக்கிய நாட்டுக் கதை.
ஒரு சமயம்,கடவுள் ,மூன்று சகோதரர்களின்
குணங்களை சோதிக்க
ஒரு தேவதூதரை அனுப்புகிறார்.
அவர்,அவர்களுக்கு என்ன சோதனைகள்
வைத்தார்?
யார் ஜயித்தார்கள்?
கதையை கேளுங்கள்....
இது ஒரு யூத நாட்டுக் கதை.
இஸரேல் நாட்டு மன்னர் சாலமன்.
ஒரு அறிவு ஜீவி.
அவரை பற்றி நிறைய கதைகள் உண்டு.
அதில் ஒன்று தான் அவரை ஷீபா நாட்டு
அரசி சந்தித்தது.
அது என்ன கதை?
கதையை கேளுங்கள்...
இது ஒரு இங்கிலாந்து நாட்டுக் கதை.
ஒரு ராஜா போட்ட புதிர்களுக்கு விடை தெரியாமல்
மரண தண்டனையை எதிர் நோக்கும் ஒரு பாதிரியை
அவருடைய விசுவாசமான இடையன் (Shepherd)
காப்பாற்றுகிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்...
இது ஒரு ஜப்பான் நாட்டுக் கதை.
தைர்யம்,மன உறுதி மற்றும் தாராள குணம்
இவற்றிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்
ஒரு அங்குல உயரமுள்ள இச்சுன்போஷியின்
கதை.
இது ஐரோப்பா நாடுகளில் சொல்லப்படும் கதை.
ஒரு சிறிய தகர அகப்பை(Dipper) பெரிய அகப்பையான
(Big Dipper) ஆன கதை.
Big Dipper என்பது சப்த ரிஷி மண்டலம்
என்ற நட்சத்திர கூட்டத்தை குறிக்கும்.
எப்படி நடந்தது?
கதையை கேளுங்கள்....
இது ஒரு சுவீடன் நாட்டுக் கதை.
அந்த நாட்டில் மேக்பை என்ற பறவையை
பற்றி ஒரு கதை உண்டு.
காகா இனத்தை சேர்ந்த இந்த பறவைக்கு
நீணட வால் உண்டு.
யாராவது அதன் வாலில் உப்பை தூவினால்
அவர்கள் விரும்பிய ஆசைகள் நிறவேறும்
என்று ஒரு நம்பிக்கை
ஒரு சிறுவன் தன் ஆசைகள்
நிறைவேறுவதாற்க அதன் வாலில் உப்பை
தூவ முயற்சிக்கிறான்.
அவனுக்கு வெற்றி கிட்டியதா?
கதையை கேளுங்கள்........
இது பல நாடுகளில் சிறு சிறு வித்தியாசங்களில்
சொல்லப்படும் பிரபலாமான நாடோடி கதை.
புதிர் போடுவதில் தன்னை மிஞ்சியவர் யாரும்
இல்லை என்ற கர்வத்தில் 99 இளவரசர்களின்
உயிரை எடுத்த ஒரு இளவரசியை எப்படி
நம் கதாநாயகன் இளவரசன் ஜயிக்கிறான்
என்பது தான் கதை
From the publisher's feed