
Sign up to save your podcasts
Or


இது ஒரு ருமேனிய நாட்டுக் கதை.
கடவுள் ,இந்த உலகத்தை படைத்து முடித்தவுடன்,
ஒவ்வொரு ஜீவராசியும் இந்த உலகத்தில்
எவ்வளவு வருஷங்கள் வாழ போகிறார்கள்,
எப்படி வாழ்வார்கள் என்பதை அறிவிக்கிறார்.
அதன்படி மனிதனுக்கு எல்லோரையும் விட
அதிக ஆயுள் கிடைக்கிறது.
எப்படி?
கதையை கேளுங்கள்......
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
இந்த இந்திய கதை பல நாடுகளில்
"One Grain of Rice" என்ற தலைப்பில்
சில மாறுதல்களுடன் சொல்லப்பட்டு
வருகிறது.
இது ஒரு Mathematical Folktale
and its theme is centered around
the 64 squares of a chess Board.
What is the connection between
Pudding and Chess Board?
Listen to the story.......
இது ஒரு இங்கிலாந்து நாட்டுக் கதை.
ஏழையாக இருந்தாலும் நேர்மையாக
வாழ்ந்து வந்த ஒரு பெயிண்டரை(Painter)
பற்றிய கதை.
இது ஒரு ஸ்காண்டினேவியன் நாட்டுக் கதை.
மனைவியை திட்டி குற்றம் காணும் ஒரு கணவனும்
அவன் பொறுமைசாலி மனைவியும் தாங்கள் செய்யும்
வேலைகளை மாற்றி கொள்ள தீர்மானிக்கிறார்கள்.
அதன்படி மறுநாள்,மனைவி வயலுக்கு கிளம்புகிறாள்.
கணவன் வீட்டு வேலை செய்ய தயாரானான்.
அன்று என்ன நடந்தது?
கதையை கேளுங்கள்......
இது ஒரு நார்வே நாட்டுக் கதை.
தன் கணவன் எது செய்தாலும் அது
சரியாகத்தான் இருக்கும் என்று கணவன்
மேல் அசைக்க முடியாத நம்பிக்கையும்
அன்பும் உள்ள ஒரு பெண்மணியின் கதை
கதையை கேளுங்கள்
இது ஒரு ஐரோப்பா நாட்டுக் கதை.
புத்திசாலித்தனம் குறைவான அப்பாவி
பெண்கள் மற்றவர்களால் எப்படி
ஏமாற்றப்படுகிறார்கள் என்பது
தான் கதை.
இது ஒரு ஐரோப்பிய நாட்டுக் கதை.
ஒரு தையல்கார இளைஞன்
தன் புத்திசாலித்தனால்
நாட்டின் இளவரசியை கல்யாணம்
பண்ணிக் கொள்கிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்
இது புத்தபிரானின் முந்தய பிறப்பின்
அவதாரங்களை பற்றி தொகுக்கப்பட்ட
Jathaka Tales என்று சொல்லப்படும்
ஜாதகா கதைகளில் ஒன்று.
ஒரு கஞ்ச பிரபுவை தேவ உலக அதிபதி
சாகா (புத்தரின் முன் அவதாரம்)
பூலோகத்திற்கு வந்து ஒரு நாடகம் ஆடி
திருத்துகிறார்.
எப்படி?.....
கதையை கேளுங்கள்.
இது ஒரு இத்தாலிய நாட்டுக் கதை.
குழந்தை இல்லாத ஒரு ஏழை தம்பதி
ஒரு பாம்பை குழந்தையாக வளர்க்கிறார்கள்.
பல சாகஸ செயல்கள் செய்து அந்த பாம்பு
அந்த நாட்டு இளவரசியை கல்யாணம் பண்ணிக்க
தயாரானது.
அப்புறம் என்ன ஆச்சு?
கதையை கேளுங்கள்.......
இது ஒரு இந்திய நாட்டுக் கதை.
மஹான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று.
குருட்டு அதிர்ஷடத்தில் ஒரு நாவிதருக்கு
(Barber) தங்கம் நிறைந்த 7 ஜாடிகள்
கிடைக்கின்றன.
அந்த தங்கம் அவரை என்ன பாடுபடுத்தியது
என்பது தான் கதை.
கதையை கேளுங்கள்...
From the publisher's feed