
Sign up to save your podcasts
Or


இது ஒரு அரேபிய நாட்டுக் கதை.
இரண்டு நண்பர்களுக்குள் நடந்த
ஒரு வினோதமான வழக்கு,
எப்படி விசாரிக்கப்பட்டு
உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட்டார்
என்பது தான் கதை
இது ஒரு அயர்லாந்து நாட்டுக் கதை.
ஒரு அரசனுக்கு தன்னுடய 13 மகன்களில்
ஒரு மகனை விதி படி வாழ நாட்டை விட்டு
வெளியே அனுப்ப வேண்டிய கட்டாயம்.
அப்படி அனுப்ப பட்ட மகன்
என்ன ஆனான் என்பது தான் கதை.
இது ஒரு மேற்கு வங்காள நாட்டுக் கதை.
ஒரு ஏழை பாட்டியின் வீட்டில் அடிக்கடி திருட்டு
நடக்கிறது.
ஒரே திருடன் அதை செய்கிறான்.
பாட்டியின் அண்டை வீட்டுகாரர்கள்
பாட்டியிடம் சில வித்தியாசமான பொருள்களை
கொடுத்து எப்படி திருடனை பிடிப்பது என்று
சொல்லிக் கொடுத்தார்கள்.
என்ன பொருள்கள்?
திருடன் அகப்பட்டானா?
கதையை கேளுங்கள்........
இது தெற்கு ஆசிய நாட்டுகளில் சொல்லப்படும் கதை.
புதிர் போடுவதில் தனக்கு நிகர் யாருமே இல்லை என்று
கர்வம் கொண்ட ஒரு வங்கியாளரிடம் அவர் போட்ட
புதிர்களே பூமராங் மாதிரி அவரிடமே திரும்பி வந்து
அவரை தாக்கிய கதை.
யார் அப்படி செய்தார்கள்?
கதையை கேளுங்கள்....விடை தெரியும்
இது ,ஒரு குருவையும் அவன் மாணவனையும் பற்றிய ஒரு இந்திய நாட்டுக் கதை.
இந்த குரு ஒரு வித்தியாசமான பரிசை தன் மாணவனி ட ம் கேடகிறார்.
"யாருக்கும் உபயோகமில்லாத சில காய்ந்த இலைகளை கொண்டுவா" என்று.
மாணவன் கொண்டுவந்தானா? விடை கதையில்.........
இது வெள்ளி விழாக்கதை.
கதைக்கு சொந்தக்காரர் பெரிய மஹான்
சுவாமி விவேகானந்தர்.
உழைப்பே உயர்வு என்பதை
இந்த அருமையான கதை மூலம்
சுவாமிஜி சொல்லியிருக்கிறார்
பறக்கும் கப்பலை கொண்டு வந்த முட்டாளை(இவான்)
மாப்பிளையாக ஏற்க ராஜாவுக்கு இஷ்டமில்லை.
இவானுக்கு சோதனை மேல் சோதனையாக வைத்தார்.
அவன் எப்படி தன் நண்பர்கள் மூலம் அவைகளை முறியடித்து
ராஜகுமாரியை கல்யாணம் பண்ணிக் கொண்டான்
என்பது தான் 2ம் பகுதி
இது ரஷ்ய நாட்டில் சொல்லப்படும் நாடோடி கதை.
ஓரு அப்பாவியான வாலிபனை எல்லோரும்-
அவன் தாய்,தகப்பன் உட்பட்-முட்டாள் என்றே
அழைக்கிறார்கள்.
எப்படி பறக்கும் கப்பலையும் 7 அதிசய
நண்பர்களையும் அவன் அடைந்தான்
என்பது தான் முதல் பகுதியில்
சொல்லப்பட்டிருக்கிறது.
இது ஒரு வியட்நாம் நாட்டுக் கதை.
ஒரு ஏழை மாணவன் தன்னுடைய ஏழ்மை நிலை
எப்போது/எப்படி போகும் என்று கடவுளிடம்
நேரில் கேட்க புறப்பட்டான்.
அவன் கடவுளை சந்தித்தானா?
அவன் கேள்விக்கு விடை கிடைத்ததா?
கேள்விக்கு பதில்-கதையில்..........
இது ஒரு அரேபிய நாட்டுக் கதை.
ஒரு நீதிபதியின் முன்னால் 3 வழக்குகள் வந்தன.
மூன்றிலும், வாதி,பிரதிவாதி வாக்குமூலங்கள் தவிர
வேறு சாட்சிகள் கிடையாது.
நீதிபதி எப்படி விசாரித்து சரியான தீர்ப்புகளை
வழங்கினார் என்பது தான் கதை.
From the publisher's feed