ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Download on the App Store

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) episodes

  • இருபதொன்றாவது கதை:டேவிட் கற்றுக்கொண்ட 3 மொழிகள்

    இது ஒரு ஐரோப்ப நாட்டுக் கதை.

    டேவிட் என்ற ஒரு வாலிபனைப் ப்ற்றியது.

    உதாவக்கறை என்று அவன் அப்பா அவனை திட்டி

    கொல்ல உத்திரவு போட்டாலும்,அவன்

    தான் கற்று கொண்ட 3 மொழிகளினால்

    காப்பற்றப்பட்டு ,எப்படி பெரிய நிலைக்கு வந்தான் 

    என்பது  தான் கதை.


    11 min
  • இருபதாவது கதை:ஒரு தங்க கட்டி(A Bar of gold)

    இந்த கதை ,வெவ்வேறு ஐரோப்ப நாடுகளில் 

    சில  மாறுதல்களோடு  சொல்லப்பட்டு வருகிறது 

    இது ஒரு வித்தியாசமான கதை.

    கதையின் ஹீரோ -ஒரு தங்க கட்டி.

    கதை ஒரு பாடத்தை சொல்கிறது.

    அது என்ன?

    கதையை கேளுங்கள்....

    9 min
  • பத்தொன்பதாவது கதை:ஒரு விவசாயியும் ஏழை கடவுளும்

    இது ஒரு ஜப்பான் நாட்டு நாடோடி கதை.

    பிம்போகாமி  என்ற ஏழைக் கடவுள் இருக்கும் வீட்டில்

    எப்போதும் தரித்திரம் தான் இருக்கும் என்று ஜப்பானியர்களுக்கு

    ஒரு நம்பிக்கை. ஓரு ஏழை விவசாயி தான் ஏழையாக இருப்பதுக்கு

    காரணம் அவன் வீட்டில் ஏழை கடவுள் இருப்பது தான் என்று  எண்ணி

    வீடடை விட்டு போக நினைத்தான்.

    போனானா? கதையை கேளுங்கள்




    13 min
  • பதினெட்டாவது கதை: அபூர்வ மச்சத்தோடு பிறந்த அதிர்ஷ்டகார வாலிபன்

    இது ஒரு ஜெர்மன் நாட்டுக் கதை.

    அபூர்வ மச்சத்தோடு  பிறந்த ஒருஅதிர்ஷ்டகார வாலிபன்

    பற்றியது. பல கஷ்டமான தடைகளை கடந்து எப்படி

    அரச குமாரியை கல்யாணம் பண்ணிக் கொண்டான்

    என்பது தான் கதை


    16 min
  • பதினேழாவது கதை:எஜமானனை திணற அடித்த புத்திசாலி பெண்

     இது ஒரு யூத நாட்டுக் கதை.

    புதிர் போடுவதில் தன்னை விட 

    மேதாவி யாரும் இல்லை என்று 

    கர்வம் கொண்ட  ஒரு பணக்கார பிரபுவை 

    தன் புத்திசாலித்தனத்தால் திணற அடித்த 

    ஒரு புத்திசாலி பெண்ணைப் 

    பற்றிய கதை

    12 min
  • பதினாறாவது கதை:மார்டினின் அற்புத முதுகுப் பை(Backpack)

    இது ஒரு டென்மார்க் நாட்டுக் கதை.

    மார்டின் என்ற ஒரு ராணுவ வீரரையும் அவர் எப்போதும்

    கூடவே வைத்திருக்கும் முதுகுப் பையையும்(Backpack)

    பற்றிய கதை. 

    கதையில் குட்டி பிசாசுகளும் வரும்

    14 min
  • பதினைந்தாவது கதை:இவான் கற்றுக்கொண்ட பறவை மொழி

    இது ஒரு ரஷ்ய நாட்டுக் கதை.

    இவான் என்ற ஒரு சிறு பையன் எப்படி பறவைகளின்

    மொழியை கற்றுக் கொண்டு  ஒரு தேசத்துக்கு

    ராஜாவாக ஆனான் என்பது தான் கதை

    14 min
  • பதினாலாவது கதை:நட்புக்கு ஒரு உதாரணம்:டாமன்-பயித்தியாஸ்

    இந்த கதை 3000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில்

    நடந்ததாக சொல்லப்படும் கதை.

    சொன்னவர்-சிஸரோ என்ற பெரிய அறிவாளி.

    ரத்த சம்பந்தமில்லாத டாமன்-பயித்தியாஸ்,என்ற 

    இரண்டு வாலிபர்களின் நட்பை பற்றிய கதை

    "உயிர் காப்பான் தோழன்" என்ற பழமொழிக்கு

    விளக்கம்-இவர்களுடைய  நட்பு

    முழுமையான நட்புக்கு (Absoulute Friendship)

    இவர்களின் நட்பைத் தான் அளவு கோலாக(yardstick)

    எடுத்துக் கொள்வார்கள்


    14 min
  • பதிமூன்றாவது கதை:மேலும் 3 அடுக்குக் கதைகள்-1.ராமு ஆசைப் பட்ட மத்தளம்: 2.முனிவரும் எலியும்: 3.பாட்டியும் காகமும்

    கேட்போர்கள்  வேண்டுகோளுக்காக, 

    மேலும் 3 அடுக்குக் கதைகள்(cumulative stories)

    இங்கே சொல்லப்பட்டிருக்கிறது.

    1.ராமு ஆசைப்பட்ட மத்தளம்(8 நிமிடங்கள்)

    2.முனிவரும் எலியும்(4 நிமிடங்கள்)

    3.பாட்டியும் காகமும்(4 நிமிடங்கள்)

    மூன்று கதைகளும் இந்திய நாட்டுக் கதைகள்.

    முதல் 2 கதைகள்-சங்கிலி  தொடர் கதைகள்

    மூன்றாவது கதை ஒரு வட்டக் கதை

    18 min
  • பன்னிரெண்டாம் கதை: 2 அடுக்குக் கதைள்:(cumulative stories) 1.கேய்கோ கொடுத்த புகார்:2.கோழியும் அதன் குஞ்சும்

    இங்கே சொல்லப்பட்டிருக்கும் 2 கதைகளும் 

    ஒரு வித்தியாசமான "கதை வகைகளை"சேர்ந்ததன.

    ஆங்கிலத்தில் Cumulative Tales என்று சொல்வார்கள்.

    தமிழில் "அடுக்குக் கதைகள்" என்று சொல்லலாம்.

    2 முக்கியமான பிரிவுகள்:

    1. சங்கிலி தொடர் கதைகள் 

    12.வட்டக் கதைகள்.

    முதல் வகையில் கதை சம்பவங்கள் 

    சங்கிலி போல் தொடரும்.

    இரண்டாவது வகையில் கதை

    ஆரம்பித்த  இடத்திற்கு திரும்பி வரும்.

    முதல் கதை:சங்கிலி தொடர் கதை,

    இரண்டாவது ஒரு வட்டக் கதை.

    முதல் கதை இந்தோனிஷியா நாட்டுக் கதை.

    இரண்டாவது கதை நார்வே நாட்டுக்கதை

    இந்த வகை கதைகள் சிறு குழந்தைகளுக்காக

    எழுதப்பட்ட கதைகள்

    பெரியவர்களும் ரசிக்கலாம்


    14 min

About ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

From the publisher's feed

Ainkaran, popularly known as Ganesha,