ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Download on the App Store

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) episodes

  • நூற்றி பத்தொன்பதாவது கதை:குரங்கிலிருந்து பிறந்தவன்,மனிதன்(Man is born from Monkey)

    இது ஒரு திபெத்திய  நாட்டுக் கதை.

    மனித இனம்,ஒரு குரங்குக்கும் ஒரு

    அரக்கிக்கும்(Ogress) பிறந்த 

    குழந்தைகளிடமிருந்து உருவானது

    என்று ஒரு நம்பிக்கை.

    அது என்ன கதை?

    கதையை கேளுங்கள்...

    11 min
  • நூற்றி பதினெட்டாவது கதை: ஒன்றில் ஒன்பது.. க்ர்ர் (Nine-in-One ..grr)

    இது ஒரு லாவோஸ் நாட்டு பழம்குடி 

    மக்கள சொல்லும்  கதை.

    ஒரு புலி,ஷாவோ கடவுளிடம் சென்று

    எத்தனை குட்டிகள் பிறக்கும் 

    என்று கேட்டது.

    அவர் ,அதற்கு,வருஷத்திற்கு 9 குட்டிகள் 

    பிறக்கும்  என்றும்,அது கிடைக்க அது

    ஒன்றில் ஒன்பது-Nine-in-one) என்ற

    வார்த்தைகளை மறக்க கூடாது 

    என்றும் சொல்கிறார்.

    இது நடந்தால்,புலிகள் மாத்திரம் 

    தான் இருக்க்கும்  என்ற பயத்தில் 

    ஒரு பருந்து,,தன் புத்திசாலித்தனத்தால்

    கடவுளின் வரத்தை மாற்றி உலகத்தை 

    காப்பாற்றுகிறது.

    எப்படி?

    கதையை கேளுனகள்...

     

    13 min
  • நூற்றி பதினேழாவது கதை: பூட்ஸ் அணிந்த புஸ் (Puss in Boots)

    சார்ல்ஸ் பெரால்ட் என்ற பிரான்ஸ் நாட்டு 

    ஆசிரியரால்எ ழுதப்பட்ட இந்த கதை, 

    பிரபலாபமான நாடோடிகதைகளில்

    ஒன்று.

    ஒரு பூனையை மாத்திரம்,சொத்தாக அடைந்த 

    ஒரு ஏழை மில்லரின் மகனுக்கு  அந்த பூனை 

    ஒரு பேசும் பூனை என்றும் அதற்கு

    நல்ல திறமைகள் உண்டு என்றும்

    தெரியாது.

    அதன் உதவியால்,அவனுகு ஒரு நல்ல 

    வாழ்க்கை அமைகிறது.

    எப்படி?

    கதையை கேளுங்கள்....





    16 min
  • நூற்றி பதினாறாவது கதை:தந்திரக்கார செருப்பு தைப்பவர்(The Crafty Cobbler)

    இது ஒரு இத்தாலிய  நாட்டுக் கதை.

    ஒரு ஏழை செருப்பு தைப்பவர்,

    கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை

    ஒரு திருடர்கள் கூட்டம் அபகரிக்க

    முயற்சிக்கிறது.

    அந்த செருப்பு தைப்பவர் 

    புத்திசாலித்தனத்தால் 

    தன் பணத்தை  காப்பாற்றிக் 

    கொள்வதோடு

    அந்த திருடர்களுக்கும், 

    தண்டனை கிடைக்க

    உதவுகிறார்.

    எப்படி?

    கதையை கேளுங்கள்.....


    15 min
  • நூற்றி பதினைந்தாவது கதை:மந்திர முட்டை (The Magical Egg)

    இது ஒரு ஜாதக கதை.

    போதி சத்வர்,புத்தராக அவதாரம்

    எடுப்பதற்கு முன்னால்,மனிதனாக,யானையாக,

    குரங்காக என்று பல அவதாரங்கள் எடுத்து

    இருக்கிறார்.எல்லா சமயத்திலும்,நல்லவனாக

    வாழ்ந்து நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறார்.

    இந்த கதையிலும் ஒரு தன்னலமற்ற மனிதனாக,

    பிறந்து தன் நண்பர்களுக்கு உதவுகிறார்.

    எப்படி?

    கதயை கேளுங்கள்.......

    17 min
  • நூற்றி பதினாலாவது கதை:வாழ்க்கையில், நண்பர்கள் அவசியம்,முக்கியமானவர்கள்:(Friends are essential and important in life)

    இது ஒரு ஜாதக கதை.

    வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள்

    இருந்தாலும்,நமக்கு தேவையான 

    முக்கிய நபர்,ஒரு நண்பர்.

    நல்ல நண்பரின் பங்கு

    அளவிடமுடியாது.

    இந்த கதையில் வரும் ஒரு பருந்து 

    தன் நண்பர்களின் உதவியால் 

    தனக்கு  நேரவிருந்த ஆபத்திலிருந்து 

    தப்புகிறது.

    எப்படி?

    கதையை கேளுங்கள்....

    14 min
  • நூற்றி பதிமூன்றாவது கதை:காஷ்மீர் பிறந்த கதை:(The Story of Kashmir)

    பூலோக சுவர்க்கம் என்று அழைக்கப்படும்

    இன்றைய காஷ்மீர்,ஒரு காலத்தில் 

    ஒரு ஏரியாக இருந்ததாம்.

    காஷ்யபர் என்ற மஹரிஷியினால்,

    இது ஒரு புனித இடமாக ஆயிற்றாம்.

    காஷ்யபபுரி,மருவி,காஷ்மீராக

    அழைக்கப்படுகிறதாம்

    அது என்ன கதை?


    கதையை கேளுங்கள்....

     


    13 min
  • நூற்றி பன்னிரண்டாவது கதை:2 ஜாதககதைகள்:1.குற்றமுள்ள நாய்கள்(The Guilty dogs):2.சரபா என்ற மான் (Sarabha,the Deer)

    இந்த 2 கதைகளும் ஜாதக கதை தொகுப்பிலிருந்து

    எடுக்கப்பட்டது.ஒவ்வொரு கதையிலும் ஒரு நல்ல

    குணம் படைத்த மிருகம் வரும்.அவைகள் புத்த்ரின்

    முந்திய அவதாரங்களாக கருத படுகிறார்கள்.

    அவர்கள் தங்கள் செய்களின் மூலம் நாம் எப்படி

    நல்லவர்களாக நடக்க வேண்டும் என்பதை நமக்கு

    வழிகாட்டுவார்கள்.

    அவர்களை பற்றி இப்போ தெரிந்து கொள்ளலாமா?

    கதைகளை கேளுங்கள்..... 

    15 min
  • நூற்றி பதினொன்றாவது கதை:ஒரு குருடன்,ஒரு செவிடன் மற்றும் ஒரு கழுதை (A Blind Man,a Deaf Man and A Donkey)

    இது ஒரு இந்திய நாட்டுக்கதை.

    ஒரு குருடனும் ஒரு செவிடனும் ஒரு

    ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

    குருடன், செவிடனுக்காக கேட்க  வேண்டியது.

    செவிடன்,குருடனுக்காக பார்க்க  வேண்டியது.

    அவர்கள், ஒரு ராக்‌ஷச கூட்டத்தை ஜெயித்து

    நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள்.

    பணத்தை பிரித்து கொள்வதில் 

    அவர்களுக்குள் சண்டை வருகிறது.

    அதில் ஒரு எதிர்பாராத திருப்பம் 

    வருகிறது.

    அது என்ன?

    கதையை கேளுங்கள்....


    17 min
  • நூற்றி பத்தாவது கதை: மிரட்டல் (Blackmail)

    இது ஒரு ஜாதக கதை தொகுப்பில் 

    உள்ள கதை.

    பரம்பறை எதிரிகளான, 

    எலியையும் பூனையும் பற்றிய 

    ஒரு வித்தியாசமான

    கதை.

    கதை, 2 அருமையான அறிவுரைகளை

    சொல்கிறது.

    கதயை கேளுங்கள்....


    13 min

About ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

From the publisher's feed

Ainkaran, popularly known as Ganesha,