ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Download on the App Store

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) episodes

  • நூற்றி ஐம்பத்தி ஒன்பதாவது கதை: மந்திரிக்கப்பட்ட குடை(The Enchanted Umbrella)

    இது ஒரு பிரான்ஸ் நாட்டுக் கதை.

    படோவ் என்ற வாலிபன்,

    ஏமாற்றப்படுகிறான்.

    அவனுக்கு ,நியாயமாக

    சேர வேண்டிய சொத்துக்கு பதில்,

    ஒரு கிழிந்த பழைய குடை மட்டும்

    கிடைக்கிறது.

    அந்த குடை,மழைக்கு

    அவனுக்கு உபயோகமாக

    இருந்ததோடு,இன்னும் பல

    வழிகளில் அவனுக்கு உதவி

    செய்கிறது.

    எப்படி?

    கதையை கேளுங்கள்....


    16 min
  • நூற்றி ஐம்பத்தி எட்டாவது கதை:ஒரு தங்க நாணயம் (One Gold Coin)

    இது ஒரு போலந்து நாட்டுக் கதை.

    யூதர்களின் புனிதமான சாபாத்(Sabbath) அன்று

    ஒரு பக்தியுள்ள ஏழை யூதர்,தேவாலயம் செல்லும்

    வழியில்,ஒரு தங்க குவியலை பார்க்கிறார்.

    சாபாத் அன்று பணத்தை தொட கூடாது என்ற

    நியதி படி அவர் மேலே செல்கிறார்.

    சாபாத் முடிந்து திரும்பி வந்த போது

    அந்த பணத்தை யாரோ எடுத்திருந்தார்கள்.

    ஒரே ஒரு தங்க நாணயம் மட்டும் அங்கே

    இருந்தது.அதை அவர் எடுத்து வீட்டில்

    தன் மனைவியிடம் கொடுக்கிறார்.'

    அப்புறம் என்ன ஆச்சு?

    கதையை கேளுங்கள்....

    17 min
  • நூற்றி ஐம்பத்தி ஏழாவது கதை: மானும் நத்தையும் (The Deer and The Snail)

    இது ஒரு பிலிப்பைன்

    நாட்டுக்கதை.

    வேகமாக ஓடும் மானுக்கும்,

    மெதுவாக செல்லும்

    நத்தைக்கும்

    ஒரு ஓட்ட பந்தயம்.

    யாருக்கு வெற்றி?

    கதையை கேளுங்கள்....

    14 min
  • நூற்றி ஐம்பத்தி ஆறாவது கதை:கடவுள் மேல் நம்பிக்கை-2 கதைகள்(Trust in God-2 Stories)

    கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

    என்பது காலம் காலமாக சொல்லப்படும்

    அறிவுரை.

    கடவுளை நம்ப வேண்டும்:

    கடவுளை மட்டும் நம்பவேண்டும்.

    அந்த நம்பிக்கை முழுமையாக

    இருக்க வேண்டும்.

    அப்படி செயதால்,

    கடவுள்அருள் நிச்சயம்

    கிடைக்கும்.

    இந்த கருத்தை விளக்க

    2 கதைகள்

    1.2 பிச்சைகாரர்கள்(2 Beggars)

    2.நம்பிக்கை (Faith)

    Listen to the story...

    13 min
  • நூற்றி ஐம்பத்தி ஐந்தாவது கதை:பாட்டியும் பெரிய சுரைக்காயும்(Grandma & The Big Gourd)

    இது வங்காள மாகணத்தில்

    சொல்லப்படும்ஒ ரு நாடோடி கதை.

    இதை ஆங்கிலத்தில்எழுதி பிரபல படித்தியவர்,

    சித்ரா பானர்ஜி திவாகருனி என்ற கதாசிரியர்.

    ஒரு பாட்டி,காட்டுக்கு மறுபக்கத்தில்

    இருக்கும் தன் மகளை பார்க்க

    அந்த காட்டு வழியாக் சென்று

    பத்திரமாக திரும்பி வருகிறாள்.

    காட்டில் அவள்பல பயங்கர

    மிருகங்களை சந்திக்கிறாள்.

    தன் புத்திசாலித்தனத்தால்,

    அவள்அவைகளிடமிருந்து

    தப்புகிறாள்.

    எப்படி?

    கதையை கேளுங்கள்.......,


    17 min
  • நூற்றி ஐம்பத்தி நாலாவது கதை:காட்டில் சிப்பாயும் ரஷ்ய நாட்டு அரசரும் (Soldier and Tsar in the Forest)

    இது ஒரு ரஷ்ய நாட்டு நாடோடி கதை.

    அண்ணன் தளபதியால் அவமான பட்ட

    தம்பி சிப்பாய்,காட்டுக்கு ஓடி போகிறான்.

    அங்கே வேட்டையாட வந்த

    அரசருடன், அரசர் என்று தெரியாமல்,

    ஒரு இரவை கழிக்கிறான்.

    அங்கே நிறைய சம்பவங்கள்

    நடக்கின்றன.

    என்ன சம்பவங்கள்?

    கதையை கேளுங்கள்.....

    20 min
  • நூற்றி ஐம்பத்தி மூன்றாவது கதை: உண்மையும் பொய்யும்-2 கதைகள் (Truth&Falsehood-Two Stories)

    உண்மையுக்கும் பொய்க்கும்,

    காலம் காலமாக,போர்

    நடந்து கொண்டிருக்கிறது.

    எப்போது எல்லாம்,உண்மை

    வாய் திறக்காமல்.அமைதியாக

    இருக்கிறதோ,அப்போது எல்லாம்,

    பொய்க்குத்தான் வெற்றி.

    இதை விளக்க 2 கதைகள்:

    1.உண்மையும் பொய்யும்

    2.நெருப்பு,தண்ணீர்,உண்மை,பொய்

    கதையை கேளுங்கள்.......


    15 min
  • நூற்றி ஐம்பத்தி இரண்டாவது கதை:போர்வையில் இருந்த ஒரு பிச்சைக்காரன் (A Beggar in The Blanket)

    இது ஒரு வீயட்னாம் நாட்டுக் கதை.

    அண்ணன் தம்பி உறவுகளை பற்றி

    அநேக கதைகள் இருக்கின்றன.

    அண்ணன் மனைவியால்,சண்டைகள்

    ஏற்பட்ட கதைகளும் உண்டு.

    இந்த கதையில் வரும் அண்ணி

    ஒரு நல்ல பெண்.

    பணக்கார நண்பர்களை நம்பி,

    ஏழை தம்பியை அலட்சிய படுத்தும்

    கணவருக்கு, ஒரு நல்ல பாடம்

    கற்று கொடுக்கிறாள்.

    எப்படி?

    கதையை கேளுங்கள்....


    16 min
  • நூற்றி ஐம்பத்தி ஒன்றாவது கதை:யாங்கின் புத்தாண்டு (Yang's New Year)

    இது ஒரு சீன நட்டுக் கதை.

    சீன நாட்டுக்காரர்களுக்கு,அவர்களுடைய

    புத்தாண்டு ஒரு விசேஷமான பண்டிகை.

    குறிப்பாக,New Year Eve dinner,

    சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    ஒரு பள்ளிகூட ஆசிரியர்,தன் ஒரு

    வருஷ சேமிப்பை,வெள்ளி கட்டியாக

    மாற்றி தன் ஊருக்கு திரும்பிகிறார்.

    மனவியுடன்,புது வர்ஷத்தை கொண்டாட

    போகிறோம் என்ற அவர் எதிர்பார்ப்பு,

    ஒரே நிமிடத்தில் தகர்ந்தது.

    பணத்தை இழந்து,ஏழையாக ஆகி,

    சாப்பட்டுக்காக திருடும் அளவுக்கு

    போகிறார்.

    என்ன நடந்தது?

    கதையை கேளுங்கள்...

    20 min
  • நூற்றி ஐம்பதாவது கதை:ஶ்ரீ ராமகிருஷ்ணரின் 2 நீதி கதைகள் (Sri ramakrishnan's 2 Moral Stories)

    ஶ்ரீ ராமகிருஷ்ணரின் 2 நீதி கதைகள்

    இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.

    முதலாவது கதை:

    கடவுள் எங்கும் இருக்கிறார்.

    God is everywhere

    இரண்டாவது கதை:

    இலக்கை அடையும் வரை

    முயற்ச்சியை நிறுத்தாதே

    Stop not till the goal is

    achieved

    கதையை கேளுங்கள்......

    16 min

About ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

From the publisher's feed

Ainkaran, popularly known as Ganesha,