தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் அஜய் சாய்யின் தமிழ் போட்காஸ்ட்இன் அன்பு வணக்கங்கள்.
இன்று இந்த சிறப்பு போட்காஸ்ட் யில் நம்முடன் இணைகிறார் "மொயின் சவுத்", இவர் ஒரு இளம் தொழில் முனைவோர், பொறியாளர், வலையொளியாளர், டெக் மற்றும் கேம் ஆர்வலர்.
இவர் நம்முடன் அவருடைய வாழ்க்கை அனுபவங்கள் முழுவதையும் உங்களுடன் பகிர்கிறார். இந்த போட்காஸ்ட் யில் நீங்கள் அவரது வாழ்க்கை அனுபவங்களை கேட்டு ரசிக்கலாம்.
இதில் இருந்து உங்களுக்கு தேவையான அனுபவங்களையும் நீங்கள் எடுத்துச்செல்லலாம்.
பல ஆக்கபூர்வமான கேள்விகளை அவர்முன் வைத்தேன் அதற்கு அவர் பொறுமையாகவும் சிறப்பாகவும் பதில் அளித்து உள்ளார்.2. His Childhood -1.05 -2.00min
3. His Advice To Young Generation - 2.00 - 3.30min
4. His School life - 3.31 -8.30min
5. His College life - 8.30-12.25min
6. Love at College - 12.36-17.10min
7.About his love life - 17.10-21.40min
8 His Advice To Love Failure Guys - 21.40 - 24.20min
9. How to chose life partner -24.21-25.28min
10. His Challenge after college life - 25.29-26.45min
11. About his goals - 26.45 -28.20min
12. About his youtube channel creation - 28.20 -30.55min
13. His Business idea to everyone - 30.55 - 34.55min
14. His tough time and how he overcome - 34.55 - 37.56min
15. About Motivation - 37.56 - 41.00min
16. His thoughts about our country India & his thoughts about casteism in India - 41.00 - 48.10min
17. His thoughts about 2k kids - 48.10 -50.56min
18. His Role model and his thought about me - 50.56 - 54.22
19. Conclusion 54.22 min - 56.08 min