Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Freelance thoughts, music, songs, for children, youth and older people too - a multi lingual presentation.... more
FAQs about Anandar 90:How many episodes does Anandar 90 have?The podcast currently has 20 episodes available.
March 08, 2021போற்றுகிறோம் புதுமைப் பெண்ணைGreetings and wishes for International Women's Day....more4minPlay
March 06, 2021பொங்கலோ பொங்கல்...தில்லி 'வித்யஜோதி' பொங்கல் விழாவிற்காக 2002-ல் எழுதிப் பாடிய பாடல்....more5minPlay
March 03, 2021வேறென்ன வேண்டும்பாவேந்தர் பாரதிதாசன் படைத்தளித்த பிசிராந்தையார் நாடகத்தில் இடம்பெறும் ஒரு பாடல். காதலர் இருவர் மகிழ்ந்து பாடும் அப் பாடல் இதோ உங்கள் இனிய செவிகளுக்கு ......more4minPlay
February 26, 2021அண்ணனுக்கு...சிரிப்பைச் சிலாகித்து உன்னைச் செதுக்கும் உளிகள் நூலில் அண்ணன் இரா. குழந்தை அருள், தி. இ. ச., அவர்களின் வாழ்வியல் சிந்தனை வரிகளைக் கொண்டு வாழ்த்திப் பாடுகிறேன்....more7minPlay
February 21, 2021இரத்த ஓட்டம்சிறார் பாடல்: ஊக்கம் தரும் வரிகள். நன்றி! பாடல்: வண்ணை சிவா. பொய்யாவிளக்கு நூலில் கண்ட பாடல்....more4minPlay
February 20, 2021தம்பி நெவின் வில்பிரட்...சிறார் பாடல்; குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு......more4minPlay
February 20, 2021கல்லார்க்கும் கற்றவர்க்கும்....வள்ளலார் அருளிய திருவருட்பாவினின்று ஒரு பாடல்....more3minPlay
February 19, 2021மழை வேண்டல்இயற்கை பேணுவோம்- பாடல்/ இரங்கு மழையே இறங்கு/ விரைந்து மழையே இறங்கு/ மண்ணும் மனமும் செழிக்க - இறைவன்/ அருளால் நிறைந்து இறங்கு/ கடையில் நீரை விற்றோம்/ கடின மனதை மாற்று/ காட்டில் மரங்கள் அழித்தோம்- பாவம்/ கழுவ மழையை ஊற்று/ வறண்ட நிலத்தை நோக்கு/ வாடும் பயிர்கள் தேற்று- வான்/முகிலாய் மலையில் பொருதி/ வீழும் அருவியாய் இறங்கு/ கரைகள் புரள ஆற்றில்- அணை/ கடந்த வெள்ளம் பெருக்கு/ கண்மாய் ஏரி குளத்தை நிறைத்து/ குறவை அயிரை அனுப்பு....more3minPlay
FAQs about Anandar 90:How many episodes does Anandar 90 have?The podcast currently has 20 episodes available.