ANOTHER RANDOM CONVERSATION, ENJOY
HACKING CODE TO HACK FRIENDZ INSTAGRAM - ஆண் : மாட்டுதாவணி டூ மன்கான்டன்
மாட்டுதாவணி டூ மன்கான்டன்
ஜோ பைடன் என் முப்பாட்டன் ஏய்..
ஏய்…
ஆண் : கதை சொல்ல நானும் உக்காந்தேன்
ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன்
ஏய் கதை சொல்ல நானும் உக்காந்தேன்
உன் ஸ்கூல்ல நான்தான் ஹெட்மாஸ்டர்
ஏய் ஏய் ஏய்
ஆண் : ஏய் சொமோட்டோ ல பரோட்டா
சால்னாக் குள்ள சப்போட்டா
ஏய் சொமோட்டோ ல பரோட்டா
சால்னாக் குள்ள சப்போட்டா
எலக்சன் என்ன பிஸ்கட்டா
மேல ஏறி உக்காண்டா
மக்கள் என்ன பப்பட் ஆ....
வேலட் எல்லாம் க்ரிப்ட்டோவா
வேரேன் பஃப்பட் க்ளாஸ்மெட் ஆஹ்
மஸ்க்குக்கு போன் பண்ணட்டா
டெஷ்லா கார்ல வரட்டா
உன் வாய் உன் உருட்டா
ஜெயிச்சவன் சொன்னா கரக்ட்டா
உன் எஸ்டிடிய நான் நோண்டட்டா