Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
பாடங்களும், பயிற்சி வீடியோக்களும் தவறவிட்ட டிசைன் நுணுக்கங்களை பற்றி பேசுவதே இந்த வலையொலியின் நோக்கம். டிசைன் துறையில் நுழைய விரும்புபவர்களும், அதே தளத்தில் அடுத்த படி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கும... more
FAQs about Design யோசி:How many episodes does Design யோசி have?The podcast currently has 16 episodes available.
January 30, 2021எந்த டிசைனுக்கு என்ன ஸ்டைல்? | Which visual style to chooseடிசைன் பார்க்க சிம்பிளாக இருந்தால் போதுமா? எந்த மாதிரி theme ஐ தேர்ந்தெடுப்பது? கஸ்டமர்க்கு பிடித்த மாதிரி செய்ய வேண்டுமா அல்லது டிசைன் சிறப்பாக இருப்பது முக்கியமா? இது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இந்த எபிசோடில்....more19minPlay
January 23, 2021கொரில்லா கற்றல் | Guerilla Learningநேர அட்டவணை போட்டு உங்களைக் கட்டாயப் படுத்திக் கொண்டு எதையும் கற்றுக் கொள்ளாமல், தேவைப்பட்டதை தேவைப்பட்ட நேரம் கற்றுக் கொள்வதே நீண்ட கால அறிவிற்கு உதவும். இதுவே எனக்கு டிசைன் கற்றுக் கொள்ள கை கொடுத்தது. உங்களுக்கும் இது சரியான வழியாக அமையும் என்ற நோக்கத்தோடு இதை எவ்வாறு செய்வது என்று இந்த எபிசோட் இல் தெரிந்து கொள்ளலாம்.https://www.mariappankumar.com/podcast...more14minPlay
January 16, 2021டிசைன் செயல்முறை | Design Processடிசைன் வேலையை திட்டமிடுவது எப்படி? புது புது டிசைன் ஐடியாக்களை எப்படி கொண்டு வருவது? குறையில்லாமல் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் டிசைன்களை தருவது எப்படி?இது போன்ற கேள்விகளுக்கு டிசைன் செயல்முறை மூலம் தெளிவு படுத்தவே இந்த எபிசோட்....more15minPlay
January 09, 2021டிசைன் செய்வதற்கு முன் | Before you designடிசைன் செய்வதற்கு முன்...வாடிக்கையாளரிடம் எப்படி தகவல்களை வாங்குவது, எவ்வளவு கால அவகாசம் எடுத்துக் கொள்வது, எப்படி கட்டணம் தீர்மானிப்பது போன்ற குழப்பங்களைத் தெளிவு படுத்தவே இந்த எபிசோட்....more13minPlay
December 31, 2020போட்டோஷாப் ஒரு திறமையல்ல | Photoshop is not a skillபோட்டோஷாப் என்பது வெறும் கருவியே. உங்கள் படைப்பு திறனை திரையில் கொண்டு வர உதவும் மென்பொருள். ஒரு கருவியை ஆதாரமாக கொண்டு உங்கள் டிசைன் தொழில் வாழ்க்கையை தொடங்கலாம் ஆனால் படைப்பு திறனை வளர்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டால் இந்த துறையில் நிலைக்கவோ வளரவோ முடியாது...more8minPlay
December 31, 2020ஆரம்பம் | Beginningபாடங்களும், பயிற்சி வீடியோக்களும் தவறவிட்ட டிசைன் நுணுக்கங்களை பற்றி பேசுவதே இந்த வலையொலியின் நோக்கம். டிசைன் துறையில் நுழைய விரும்புபவர்களும், அதே தளத்தில் அடுத்த படி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.மேலும் தகவல்களுக்கு https://www.mariappankumar.com/podcast...more4minPlay
FAQs about Design யோசி:How many episodes does Design யோசி have?The podcast currently has 16 episodes available.