Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
'En Kural', a Tamil language children's program on Australian Tamil Broadcasting Corporation.அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பெருமையுடன் வழங்கும் 'என் குரல்' சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி.... more
FAQs about En Kural - என் குரல்:How many episodes does En Kural - என் குரல் have?The podcast currently has 70 episodes available.
January 06, 2018ATBC En Kural – Episode 19இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அபிராமி, ஜெயஸ்ரீ, அதிரூபா, மலர்விழி, ஹரிஹரன், சுருதிகா, மற்றும் ராஜேஷ் கண்ணன் கலந்துகொள்கிறார்கள்.ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more0minPlay
January 06, 2018ATBC En Kural – Episode 19இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அபிராமி, ஜெயஸ்ரீ, அதிரூபா, மலர்விழி, ஹரிஹரன், சுருதிகா, மற்றும் ராஜேஷ் கண்ணன் கலந்துகொள்கிறார்கள்.ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more21minPlay
November 25, 2017ATBC En Kural – Episode 18இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மேகா மணிமாறன், ஷிரவந்த், சக்திவேல், கௌரி, சுகிர்த், ஸ்மிரிதி மற்றும் சாம்பவி கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நந்தினி புருஷோத்தமன்.ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more0minPlay
November 25, 2017ATBC En Kural – Episode 18இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மேகா மணிமாறன், ஷிரவந்த், சக்திவேல், கௌரி, சுகிர்த், ஸ்மிரிதி மற்றும் சாம்பவி கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நந்தினி புருஷோத்தமன்.ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more28minPlay
November 11, 2017ATBC En Kural – Episode 17இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் கிரிஷா சுரேஷ்குமார், கௌரி பிரியா, சிவசங்கர், சிவானி மற்றும் சுதர்சனா நாராயணன் கலந்துகொள்கிறார்கள்.ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more0minPlay
November 11, 2017ATBC En Kural – Episode 17இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் கிரிஷா சுரேஷ்குமார், கௌரி பிரியா, சிவசங்கர், சிவானி மற்றும் சுதர்சனா நாராயணன் கலந்துகொள்கிறார்கள்.ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more23minPlay
November 04, 2017ATBC En Kural – Episode 16இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கலந்துகொள்கிறார்கள் அண்ணாமலை, பிரணவ், பார்த்திவ், வேதானந்த், மற்றும் கவின்.ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more0minPlay
November 04, 2017ATBC En Kural – Episode 16இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கலந்துகொள்கிறார்கள் அண்ணாமலை, பிரணவ், பார்த்திவ், வேதானந்த், மற்றும் கவின். ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more23minPlay
November 01, 2017சிறப்புப் பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?இந்த ஒலிப்பதிவில் “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் நியூ சவுத் வேல்ஸ் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்குபற்றிய சிறப்புப் பட்டிமன்றம்.பங்குபற்றியோர்: சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், புவன் செந்தில்ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more0minPlay
November 01, 2017சிறப்புப் பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?இந்த ஒலிப்பதிவில் “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் நியூ சவுத் வேல்ஸ் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்குபற்றிய சிறப்புப் பட்டிமன்றம். பங்குபற்றியோர்: சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், புவன் செந்தில்ஒலிப்பதிவு: சேது மாதவன்தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்...more58minPlay
FAQs about En Kural - என் குரல்:How many episodes does En Kural - என் குரல் have?The podcast currently has 70 episodes available.