Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Endrum Tamil:How many episodes does Endrum Tamil have?The podcast currently has 13 episodes available.
October 03, 2020வளமாக்கும் பொழுதுபோக்கு பகுதி 1 (புரிந்ததும்புரியாமலும்- வெ. இறையன்பு)பொழுதுபோக்குகளில் பல வகை உண்டுபொழுதுபோக்குகள் நமது நேரத்தை வளமாக்கும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்க வேண்டும்.சில பொழுது போக்குகள் பேராபத்தை ஏற்படுத்தவும் செய்யும் என்பதை விவரிக்கிறார் எழுத்தாளர் அவர்கள்...more14minPlay
September 27, 2020பெருந்தன்மை பேனுவோம் பகுதி-2 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு).பெருந்தன்மை மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இருக்கிறது பெருந்தன்மையோடு இருப்பவர்கள் என்றும் தோல்வியடைந்ததாக இல்லை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்கள்...more10minPlay
September 20, 2020பெருந்தன்மை பேணுவோம் பகுதி1 (புரிந்ததும் புரியாததும் வெ.இறையன்பு)அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல. மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் அவர்கள்...more16minPlay
September 13, 2020நயத்தகு நாகரிகம் பகுதி-2 (புரிந்ததும் புரியாததும் -வெ. இறையன்பு )பேருந்து ,புகைவண்டி,விமானம் வகுப்பறை,மேடை,விருந்துக்குச் செல்லும் இடம் இவ்வளவு ஏன் கழிவறைகளில் கூட கடைப்பிடிக்க வேண்டிய நாகரீகம் இருக்கின்றது என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் இறையன்பு அவர்கள்...more17minPlay
September 06, 2020நயத்தகு நாகரிகம் பகுதி-1 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு)உணவு நாகரீகம்,சாலை நாகரீகம்,மேடை நாகரீகம், எல்லாவற்றையும் அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் திரு வெ இறையன்பு அவர்கள்....more15minPlay
September 03, 2020திருமண பந்தம் பகுதி 2 (புரிந்ததும் புரியாததும்- வெ. இறையன்பு).திருமணத்தின் வெற்றி குழந்தைகளின் பண்புகளில் வெளிப்படுகிறது என்பதை அழகாக விளக்குகிறார் திரு. இறையன்பு அவர்கள்....more16minPlay
August 30, 2020திருமணபந்தம் பகுதி-1 (புரிந்ததும் புரியாததும் வெ. இறையன்பு)திருமணம் தருகிறா இனிமைகளை விட சுமத்துகிரா பொறுப்புகள் அதிகம் என்பது இளமையின் தடுமாற்றத்தில் புரியாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்....more17minPlay
August 27, 2020பகட்டும் எளிமையும் பகுதி 2 (புரிந்ததும் புரியாததும் -திரு.வெ. இறையன்பு)புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது போல வசதியுள்ளவர்களை பார்த்து நாமும் அப்படி செய்தால் இறுதியில் ஆபத்து நமக்குத்தான் என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர் அவர்கள்....more21minPlay
August 22, 2020பகட்டும் எளிமையும் பகுதி 1நம்மையறியாமல் செய்கிற செயல்களில் கூட பகட்டு தானாக வெளிப்படுகிறது என்பதை அழகாக விளக்குகிறார் திரு.வெ.இறையன்பு அவர்கள்...more16minPlay
August 13, 2020மனமெல்லாம் மகிழ்ச்சி பகுதி 2 (புரிந்ததும் புரியாததும் -வெ. இறையன்பு)புலன்களை தாண்டியது மகிழ்ச்சி என்று கூறும் எழுத்தாளர் மகிழ்ச்சியின் வேறுபாடு, மகிழ்ச்சி எவ்வாறு உருவாகிறது என்பதையும் கூறுகிறார்.....more21minPlay
FAQs about Endrum Tamil:How many episodes does Endrum Tamil have?The podcast currently has 13 episodes available.