Sign up to save your podcasts
Or
எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்கலாம்? How to receive grace?
'அருள்' என்ற தன்மை குறித்தும், அதனைப் பெற வேண்டுமென்றால் நேர்மையாய் இருப்பது அவசியம் என கூறும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, அதற்காக எத்தனை பேரிடம் நேர்மையாய் இருக்க வேண்டும் என்பதையும் வீடியோவில் விளக்குகிறார். நேர்மை என்பது காணாமல் போய்விட்ட தற்காலத்தில் அதன் மதிப்பை உணர்த்துகிறது இந்த வீடியோ!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
5
22 ratings

30,928 Listeners
57 Listeners
406 Listeners
46 Listeners
0 Listeners
2 Listeners
6 Listeners
3 Listeners