FAQs about Hemakuralcasts:How many episodes does Hemakuralcasts have?The podcast currently has 33 episodes available.
October 01, 2023பயமே மரணம்இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர்.துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow....more3minPlay
September 28, 2023சினம் சிந்திக்க வைக்கும் - You are the first victim of your own anger.தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him....more6minPlay
September 26, 2023MENTAL HEALTH& SUICIDE PREVENTIONSeptember 10th is Suicide prevention awareness day. I wanted to do a mental health podcast for long times. Recently I've been seeing young people dying of suicide....more7minPlay
September 01, 2023KEEP IT SIMPLEE1 Chumma oru kadhai.. Ennoda sernthu kelunga .. Santhoshama irunga.. Happy life ❤ NOT ALL THAT YOU'RE IN CONTROL ARE CONTROLLABLE..!...more7minPlay
April 29, 2022யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டுஎதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும், இல்லையென்றால் சோகத்தைக் காக்க நேரிடும் சொல் குற்றம் ஏற்பட்டு...more15minPlay
April 28, 2022பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்புபொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்....more8minPlay
April 20, 2022அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்....more8minPlay
April 19, 2022காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்....more3minPlay
April 18, 2022தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்....more6minPlay
April 13, 2022ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்."ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்....more4minPlay
FAQs about Hemakuralcasts:How many episodes does Hemakuralcasts have?The podcast currently has 33 episodes available.