Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
*Podcasting my own novels for which I hold the copyrights. Season-1-மயக்கும் பெண்ணே! மந்தாரைப் பூவே!!Season-2-காதல் ராசிSeason-3-கவிதை நீ! நெருங்கி வா!!Author & Voice - ஹன்சிகா சுகா-இங்க... more
FAQs about HS Tamil Novels - Author - Hansika suga:How many episodes does HS Tamil Novels - Author - Hansika suga have?The podcast currently has 38 episodes available.
August 11, 2021கவிதை நீ! நெருங்கி வா!! - 9சஞ்சய் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்தாள் ஷாந்தினி.மேற்கொண்டு...My Blog: HS Tamil NovelsMore than 40 romantic stories in the form of ebooks....more22minPlay
August 09, 2021கவிதை நீ! நெருங்கி வா!! - 8சஞ்சய்க்கு நடந்த கார் விபத்து பற்றி அறிந்து துடித்துப் போகிறாள் ஷாந்தினி. எதிர்பாராவிதமாக அன்றைய தினம் அவளுக்கும், சஞ்சய்க்கும் நடுவே... என்னவோ...My Blog: HS Tamil Novels...more20minPlay
August 05, 2021கவிதை நீ! நெருங்கி வா!! - 7நீலாம்பரி சொன்ன யோசனையைக் கேட்டு, சிலநாட்கள் தீவிர சிந்தனையில் இருந்தாள் ஷாந்தினி.மீண்டும் அவள் சஞ்சய்யை தேடி வந்தபோது...More than 40 novels at HS Tamil Novels....more17minPlay
August 04, 2021கவிதை நீ! நெருங்கி வா!! - 6தன் அம்மா மூகாம்பிகையிடம் பொய் சொல்லிவிட்டு மீண்டும் ஷாந்தினியைத் தேடி வருகிறான் கௌதமன்.ஷாந்தினிக்கும், அவனுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது....more24minPlay
August 02, 2021கவிதை நீ! நெருங்கி வா!! - 5கடற்கரையில் மாமன்மகன் கௌதமன் வந்து நிற்பான் என்று ஷாந்தினி துளியும் எதிர்ப்பார்க்கவில்லை.ஷாந்தினுக்கும், கௌதமனுக்கும் இடையே நடந்த உரையாடலை சஞ்சய்யிடம் சொன்னார் ராமையா.HS Tamil Novels - More than 40 ebook links in my blog....more16minPlay
August 01, 2021கவிதை நீ! நெருங்கி வா!! - 4தன் வாழ்க்கையில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிறாள் ஷாந்தினி. சில நாட்களுக்குப் பின்... அவளும், நீலாம்பரியும் கடற்கரையில் அமர்ந்திருந்த போது..!My Blog:HS Tamil Novels - More than 40 novels as ebooks....more19minPlay
July 31, 2021கவிதை நீ! நெருங்கி வா!! - 3தன் நண்பன் வக்கீல் திருமூர்த்தியைச் சந்தித்துவிட்டு வரும் வழியில் சாந்தினி பேருந்து நிறுத்தத்தில் நிற்பதைப் பார்க்கிறான் சஞ்சய்.அவளை வற்புறுத்தி தன் வீட்டுக்கும் அழைத்து வருகிறான்.Blog: HS Tamil NovelsMore than 40 romantic novels as ebooks....more17minPlay
July 24, 2021கவிதை நீ! நெருங்கி வா!! - 2Author&Voice: Hansika suga [pen name]Blog: HS Tamil Novelsகல்லூரி நண்பர்களான ஷாந்தினியும், சஞ்சய்யும் இரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.ஷாந்தினி புதிதாக வேலையில் சேர சென்னைக்கு வருகிறாள்.சஞ்சய்யின் வீட்டில் லோசினியின் ஆட்டம் அதிகரிக்கிறது....more17minPlay
July 22, 2021Season 3 - கவிதை நீ! நெருங்கி வா!! - 1Author & Voice: Hansika suga [pen name]// HS Tamil Novels - More than 40 ebooks in Wordpress blog.// Season 1 - மயக்கும் பெண்ணே! மந்தாரைப்போவே!!// Season 2 - காதல் ராசி...more19minPlay
July 08, 2021காதல் ராசி-audio 13-endpartபல்வேறு சங்கடங்களுக்கு நடுவே...மதி-பிரக்ஞாவின் திருமணம் புருஷோத் குடும்பத்தின் உதவியுடன் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.முழு நாவலாகப் படிக்க: HS ...more27minPlay
FAQs about HS Tamil Novels - Author - Hansika suga:How many episodes does HS Tamil Novels - Author - Hansika suga have?The podcast currently has 38 episodes available.