John Bosco K

John Bosco K

Download on the App Store

John Bosco K episodes

  • அணையா விளக்கு

    என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

    1 இராஜாக்கள் 11:36



    1 min
  • அழுது கொண்டிராய்
    சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள், இனி நீ அழுதுகொண்டிராய், உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்.
    ஏசாயா 30:19
    2 min
  • சோர்ந்துபோகாதே
    சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
    ஏசாயா 40:29
    2 min
  • யுத்தம் கர்த்தருடையது
    கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக் கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும். யுத்தம் கர்த்தருடையது. அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான
    1 சாமுவேல் 17:47
    2 min
  • இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்
    அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய், உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும், கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.
    ஏசாயா 60:5
    1 min
  • வலதுகரத்தினால் தாங்குவேன்.
    திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
    ஏசாயா 41:10
    1 min

About John Bosco K

From the publisher's feed

John Bosco K Preacher, Bible teacher, writer, Biblical Hebrew Bible study with Hebrew Grammar