Sign up to save your podcasts
Or

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
மற்றும் பல படைப்புக்களை கொடுத்த இமையத்தின் சிறந்த கதைகளில் ஒன்றுதான் முப்பது நாளும் பௌர்ணமி

எனது வாழ்க்கையில் நடந்த சில சாலை விபத்துகளை பற்றி இந்த காணொளியில் பேச போகிறேன். கடைசி வரையிலும் கேளுங்கள். எனது யூடுபே பக்கத்திலும் எனது காணொளியை நீங்கள் பார்க்கலாம்
In this episode we are going to talk about
"ROAD ACCIDENTS IN MY LIFE"
Hello everyone. I hope everyone is fine.This is my new podcast channel.I have spoken with you on many things. I have come to entertain you. You will definitely like it. Support Me. Connect with Me.give your valuable feed back. Don't forget to subscribe our channel.
My youtube Channel link:
https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow
காலத்தால் அழிக்க முடியாத காவியங்களில் இருந்து சில பாடல்களை பற்றித்தான் இந்த பகுதியில் பேசப் போகிறோம்
You can also listen my podcast on youtube.
Link : https://www.youtube.com/channel/UCiPDp3VShP_1GMLpbaNMKow
Don't forget to subscribe my channel
Iam going to talk about meera mithiun issue....
Listen the full podcast..You will like it
இந்த எபிசொட் உங்களுக்காக மட்டும் அல்ல எனக்காகவும்தான். ஏனெனில் நான் எதைநோக்கி செல்கிறேன் என்று என்னை நானே கேட்கும்போது எனக்கு கிடைத்த பதில்கள்தான் இவை. நல்லதே பேசுவோம். நல்லதே செய்வோம்
In this episode we are going to talk about menstruation ....Bcz mens,we should definately know about female physical pain
From the publisher's feed